பக்கம்:வசந்த பைரவி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

تره } مجب* து த்துக்குடி எக்ஸ்பிரஸ் f விட்டது. போய்ச் சாப்பிட்டு வாருங்கள், சுக்தா...'

  • % και ... * 伞 急 با . . . { என்ருர் ரமன், அவர் சொன்ன வார்த்தைகளில் தேன் சொட்டியது.

சு.கீதா புறப்பட்டாள் : அடிகளே எண்ணிக் கணக்கிடுவது போல இப்படி ஒன்று, இரண்டு, மூன்று என்று அடி சேர்த்து அடி பிரித்து கடத்தாள். பல்த்த சிந்தனேயோ...? ஒருவேளே பலத்த மனப் புயல்தானே....? ஆசாபாச எண்ணங்கள் தாக்கலாகிப் பதியப் படும் பேரேட்டுப் புத்தகம் இந்த மனம், சில சமயங் களில் இன்ப நினைவுகள் வரவில் இடம் பெறும் சில சமயங்களில் இன்ப நினைவுகள் பற்றுக் கணக்கில்

  • #., *

குறிக்கப்படுவதும் உண்டு. இரவு வந்தது. நிலவு வந்தது. பூந்தென்றல் வந்தது. . காத்து நின்ற மாரிஸ் மைனர் ரமனேயும் சு.கீதாவையும் ஏற்றிக்கொண்டது. ரமன் காரை ஒட்டிஞர். அடுத்திருந்த ஸிட்டில் சுதேச உட்கார்ந்து கொண்டாள். புறப்பட்ட வேகத்தில் அவள் வலப் பக்கம் சாய்ந்தாள். நல்லவேள்ே, எனுமல் மோதிர மும் கடிகாரமும் நூலிழை இடைவெளியில் பக்' கென்று நின்றுகொண்டன. தடுமாற்றம். தடும்ாற் றம். திகைப்பு:திகைப்பு...! அவள் சிரித்தாள். அவர் சிரித்தார். சுறுசுறுப்பு மிக்க விசாலம்ான பட்டனத்தின் திெருக்கள் அமளி துமளிப்படும் கடைவிதிகள், . வகுத்து கின்ற விளக்குக் கம்பங்கள், முச்சந்திகளில் முத்துப் பல்லொளி சிந்தி நிற்கும் திரைப்பட்ப்பாதுை. பர்கள்-இப்படிப்பட்டி காட்சிகள் ஆஜர் கொடுத்து. விலகிக்கொண்டன் அவை அவர்களது பார்வைக்கு விலக்காகின. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து மீண்டும் புன்னகை செய்து கொண்டார்கள் ஆங்கில் காட்டு அழகி ஒருத்தி கபடப் பார்வை பர்த்துக் கொண்டிருந்த ஒரு திரைச்சீலையில் பார்வையை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/15&oldid=887703" இலிருந்து மீள்விக்கப்பட்டது