பக்கம்:வசந்த பைரவி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வசந்த பைரவி வேதனைப்பட்டார் ரமன். அப்படி அவர் மண்டை கனத்தது : கோவு எடுத்தது. உள்ளத்து அமைதி யைப் பறித்துவிட்ட பழைய நினைவு இழைகளை அறுத்துவிட்டு அப்படியே எழுந்தார். இரவு வழக்கம் போல ஆஸ்பத்திரிக்குப் போய் நோயாளிகளே ஒரு முறை கண்டு வந்த பின்னரே, அவர் வீட்டில் தூங்கு வது வழக்கம். அன்றும் அப்படியே புறப்பட்டார். சிலநாட்கள் முன் சேர்க்கப்பட்ட அப்பெண் உரு வம் அவர் மனத்தில் தோன்றி மறைந்தது. அவள் மீது உயிரையே வைத்திருப்பவன் கணக்கில் தின மும் அல்லும் பகலும் ஆஸ்பத்திரியே பழி என்று காத்துக் கிடந்த ஷோ கம்பெனி முதலாளியின் உரு வமும் அதே சடுதியில் தோன்றி மறைந்தது. அவன் சொன்ன, இந்தப் பெண்தான் என் வருங்கால மனேவி,' என்ற வார்த்தைகள் மாத்திரம் எனே ாமன் காதுகளில் அடிக்கடி எதிரொலித்துக் கொண் டிருந்தன; மறையவே மாட்டேன் என்றன. அவை அவருக்குத் திகைப்பைத் தந்தன. - அதற்குக் காரணம் இருந்தது. அது இதுதான்: புதிதாக ಶ್ದಿ த ప్లీష్లీ .. ஒன்றை காலையில் அந்தப் பெண்ணுக்குச் செலுத் திர்ை டாக்டர். அடுத்த அரைமணி நேரங் கழித்துத் தான் முதன் முறையாகக் கண் விழித்தாள் யுவதி. இதைக் கண்ட ஷோ முதலாளி இப்படியா மகிழ்ச்சி புடன் ஒரே துள்ளாகத் துள்ளிக் குதிப்பான்? ஆஞல் அவனுடைய மகிழ்ச்சிப் பெருக்கைக் கண்ட அந்தப் பெண் சன் அப்படிக் கண்ணிர் பெருக்கி ள்ை. காதலென்ருல் மாயை தானே? இந்த ஒரு நிகழ்ச்சியை டாக்டர் ஒருவர்ே அறிந்தார். மனோதத்துவ முறையில், தர்க்க ரீதியில் அவர் புத்தி ஆராய்ந்ததில், அந்தப் பெண் ஷ்ே முதலாளியை துளிகூட விரும்பவில்லை, அடி வெறுக்கிளுள் என்ற முடிவைத்தான் தீர்ப் தான் வழங்கியது. - - - - - - - - - - - - -----. பைத் ب: نبين.انه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/28&oldid=887729" இலிருந்து மீள்விக்கப்பட்டது