பக்கம்:வசந்த பைரவி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தரின் புன்னகை 63 ஹாலேக் கடந்து வெளிக் கதவுக்கிளத் திறந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரது ஐம்புலன்களே. யும் அடங்கி ஒடுங்கச் செய்து விட்டது. பார்த் தார் ; மீண்டும் பார்த்தார். அந்த உருவத்தின் முகம் பயங்கரமான், பரிதாபமான உணர்ச்சிக் குறிகளே கணத்துக்குக் கணம் மாற்றி மாற்றிக் காட்டிக்கொண்டிருந்தது. விரித்த தலே; வெறிச், சோடிய பார்வை விழித்த கண்கள்: களையிழந்தபேயறைப்பட்ட முகம். மறுகணம். அவ்வுருவத் திற்கு உறவு கொள்ளும் அந்த இளைஞன் முன்பின் பார்த்திராத, அறிமுகமற்ற அவன் சபா'ரென்று தரையில் விழுந்தான். அவனுடைய கை கால்கள் உதறி விழுந்தன. ஏதோ வலிப்பு வியாதி போலும்! அவன் வேதனைப்பட்டான். முதற் கண்ணுேட்பத் திலேயே, டாக்டர் வியாதியை அனுமான்ரித்துக் கொண்டார். பரீட்சையும் படிப்பும் அவனது வியாதி சீரியஸ் ' என்பதைத் தெளிவுபடுத்திச் சொல்லின, - வேலைக்காரன அழைத்தார்: வியாதிக்கார இளைஞன் டாக்டரின் சோதனை அறைக்குக் கொண்டு வரப்பட்டான், விளக்குகள் எரிந்தன். ஊசி ஒன்றை அவனுக்குச் செலுத்தினர். சில நிமிஷ நேர் ஓய்வு கடந்த பின்னர், அவன் கண்களே விலக்கின்ை. சில கணங்கள் அப்படியே டாக்டரை வெறித்துப் பார்த் துக் கொண்டிருந்தான். டாக்டர் ஸ்ார். நீங்கள்தானே சமன்...?? 'ஆம்.'

பாக்டர், எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். தயவு செய்து எனக்குக் கொஞ்சம் விஷம் கொடுப் பீர்களா? என்னல் இனியும் இந்த வியாதியைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது; முடியவே முடி யாது. தினம் தினம் நான் இறவாமல் இறந்துகொண் டிருக்கிறேன். வாழ்வில்ேயே சாவின் முழு மிரண், வேதனேயையும் கிதம் அனுபவித்துக் கொண் டிருக்கிறேன். இதுவேதான் என் பொழுதுபோக்கு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/66&oldid=887810" இலிருந்து மீள்விக்கப்பட்டது