பக்கம்:வசந்த பைரவி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஆ ஒாஜிதா' | 71 பிடித்துக் காட்டியது. கான் அறிய மாட்ே களே-உங்கள் இதயத்தை ? நீங்கள் என்.ெ என் உயர்ந்த நோக்கில் ஊஞ்சலாடு பதுமை அல்லவா? கிழக்கும். மேற்குமாக நாம், ஆகிவிட்டோமென்று எழுதியிருக்கும் வரிகள்என்கின. என்னவோ செய்கின்றன்: கிழக்கும் மேற்கு திசை திரும்பி விட்ட நாம், என்ருகிலும் ஒரு தினம் மீண்டும் சந்திக்காமல் இருக்கப் போகிருேம்: அவசியம் பதில் போடுவீர்கள்ா? உங்கள் எதிர் காலத் திட்டம் என்ன? ரமன்.' அக் கடிதத்தை போஸ்ட் செய்த நாளேயும், அது பதில் ஏந்தி வருவதற்கு நிர்ணயித்த நாளேயும் கணக்கிட்டுப் பார்த்தார் ரமன், ஆனால், அன்று வரை நாட்கள், மாதங்கள் ஆகியும்கூட, அவளிட் மிருந்து பதில் வரவில்லே. அது அவ்ருக்குப் பயத் தையும் திகிலேயும் குழப்பத்தையும் உண்டாக்கி யது. சுதோ திரும்பவும் ஒரு புதிர் வட்டமாகச் சுழன்ருள். ரமன் பெருமூச்செறிந்தார். - ஆபாள் கொண்டு வந்து மேஜைமீது வைத்துச் சென்ற ட்ரே"யில் ஒரு போட்டோ இருந்தது. அன்று. இரவு வீடு தேடி வந்து, விஷம் தேடி உண்டு மாண்ட் அந்த இளேஞனுடைய புகைப்பட - 5. அவன் முகத்தில்தான் எத்தன் ஆசைக் கனவு ரமனுக்குக் கண்ணிர் புரண்டு வந்தது. அடுத்ததாக ஒரு சிறு கடிதம்-அதுவும் அவ்விளஞன் கைப்பட எழுதிப்பட்டிருந்தது. , ... ', " . . ." ...'. . .';... . . . . . கடிதம்பிரிந்து கிடந்தது. வாசகம் கீழ்க்கண்ட விதமாக இருந்தது. "..என் உயிர் உடலை விட்டுப்பிரிவது நிச்சயம்: அது அப்போதைய சந்தர்ப்பத்தைப் பொறுத்தது. என் தற்கொலேக்கு நான்தான் காரணம். என். மரணம் யாரையும் பாதிக்கவே மாட்டாது. அத்தாட்சிக்காகவே இந்த என் இறுதிக் கடிதம்உறுதிக் கடிதம்: சுரேந்திரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/73&oldid=887826" இலிருந்து மீள்விக்கப்பட்டது