பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iŐi எனக்கூறியதன்பின் செங்குட்டுவன்கூறியனவாகும், முற்காட்டிய அடிகள். ஈண்டுப்பிறர்கருத்து, சோழரையும் பாண்டியரையும் வென்று சேரன் தமிழ்நாட்டுத் தலைமையெய்தியிருந்தாலும் தன் ட்ைடில்லாமலேயிற் கற்கொண்டு தன்னுட்டில்லாக்காவிரியில் நீர்ப் படை செய்தல் தன் வீரக்குடிக்கு இழுக்கென்று செங்குட்டுவன் சினக்து கூறினன் என்பதாம். செங்குட்வென் கருத்து இதுவோ வேருே என இங்கு ஆராய்வேன். பத்தினிக்கடவுளேப்பாசல் வேண்டு மெனச் செங்குட்டுவன் புலவரை நோக்கியவளவிற் புலவர் தன் ருய்ந்து எளிதாச்செய்தல், அரிகாச் செய்தல் என இருவகையினையு முணர்ந்து, நீ எளிதாச்செய்தலைக் கருதினுபாயின் இத்தென்னுட் டகத்தே தளராத தன்மையினையுடைய பொதியிலிற்கற்கண்டு இத் தென் குட்டகத்தேயுள்ள காவிரிப்புன்லினிர்ப் பூை نما ඉ ச ய் து கடவுண்மங்கலம் புரிதலாகும். அரிகாச்செய்தல்கருதியை யின் சோர்விற்பொறியைத் தலையிற்கொண்ட சிறந்த எ ல் லா மலையிலும்பெரிய இமயத்துக்கற்கொண்டு. o எல்லுரப்ாற்றினும் பெரிய் கங்கையாற்றில் நீர்ப்படைசெய்து கடலுண்ழிங் கலம் புரித லாகுமென இாண்டுபடக் கூறினர். இதைக்கேட் - செங் குட்டுவன் இமயத்திற்ருழ்ந்த பொதியக்குன்றத்துக்கற்கொண்டு கங்கையிற்ருழ்ந்தகாவிரிப் புனலில் நீர்ப்படைசெய்து இங்கனம் எளிதாப்புரிதல் எம்விரக்குடிக் கேற்றதன்று எனக் கூறினன். இக்கருத்தே கொள்ளுமாறு இளங்கோவடிகள் ஏற்றசொற் பெய்து ஈண்விெளக்கியுள்ளார். அவர் தாலவிபுலவர் கூற்முகக் கூறியவிடத்துப் .ெ ப ா கி யி ல் தளராதவியல்புடையது தான்: ஆயினும் இமயம் சோர்விற்பொவியை மற்றை இருவேந்தர்கயம் பொறியினும் புலிப்பொறியினும் மேலாகத் தலையிற்கொண்டது; மலையரையன் ஆகச் சிறந்தது; அங்ங்னஞ்சிறக்தற்குக்காரணமாக எல்லாமலையினும் பெரிதாகவுள்ளது: பொதியில்போல எளிதாக ஈண்டேகொள்ளத்தக்கதொன்றன்று; நெடுந்துாரம்போப்ப் பன் குடுகடந்து அரிதாகக்கொள்வதொன்று என்றும், அங்ங்னமே கங்கையே பேர்யாறென்றும், அதனை நோக்கக் காவிரிசிற்ருறென் அறும், அக்கங்கைப்புனலே காவிரிப்புனலாதலான் அதன்புனலினும் நீர்ப்படைசெய்தலாகும் என்றும், இவற்றின் தாரதம்மியமும் செப் யுங்காரியத்தினருமையும் எளிமையுந்தோன்றக் கூறக்கேட்டுச் செங் குட்டுவன் அவர்சு வியகருத்தைத்தெரிந்து கொண்டவனுகி மலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/102&oldid=889060" இலிருந்து மீள்விக்கப்பட்டது