பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 எனப்பாடுகலான் யான் கூறியதனுண்மையுணர்க. இமயம் விற் அலேக்கொண்டதுபோலக் கங்கைக்கு ஒன்று கூறலாகாமையானும் பிறர்கூறுவது கருத்தன்ருக அனர்க. முன் பாண்டியனதாய் இப்போது வென் வியாற் சேரனுடையதாயிருக்கும்பொகியத்திற் சோற்குள்ளபாத்தியமும் இமயத்திற்கூறவியலாதென்பது ஈண் டைக்கு ஆராய்ந்துகொள்க. மூவருங்காத்தோம்பு வடபேரிமயமலை என்றலாலும் அது சோர்க்குத் தனியே சிறந்ததாகாது. மற்று விற்றலேக்கொண்ட என்றது சேரர் விற்பொறியைத் தலையிற்குடிய தன்மையான் சோாைமதித்து மலையரையன் கற்றருவான் என்பது குவித்தவாறு. அங்கன மென்னேமகித்து மலையரையன் ஒருகற்ரு ாானெனின் யானிதுசெய்வல் எனமேற் செங்குட்டுவன் வஞ்சினங் கூறியவாற்ருனும் இதுவே கருத்தாதலுணர்க. 'பெருமலையரசன், கடவுளெழுதவோர் கற்ருரானெனின்' என அவன் கூறுதல்காண்க. தாாானெனின் என்றது தான் அரசனுக விருந்து தன்னேடொக்க ஒாாசனுக்குத் தெய்வகாரியத்தின்பொருட்டு ஒரு கல்லைத் காரா னெனின் எ-று. எனின் என்றது நல்குதலொருதலை எ-று. கால் வினையான் ஒப்புக்குறித்தார். இவற்ருற் செய்யும் வினையின் உயர்வு பற்றியும் செய்யும் தன்னுயர்வுபற்றியும் காழ்க்கன வும் எளியன வும் நீக்கி உயர்ந்தனவும் அரியனவுஞ்செய்யப்புக்கானென்று தெளிந்து கொள்க. காவிரிமுன்றுறை என்ற தனனும் தன்னுர்க்கு அணிக்கா கல்குறிக்கப்படும். காவிரி கருவூர்க்கு ஐந்து மைலில் கெரூரையத்ெ தோடுவது. இஃதன்றி யான் மேற்காட்டியவாற்றுலும் இவட்ைடுக் காவிரியுண்மை தெளியப்பட்டதாகும். அதற்கேற்பநோக்குமிடத்து யான் கூ று வ .ே க உண்மைக்கருக்காதல் நன்றுணரப்படும். யான் கூறுங்கருத்துப்புலப்பத்ெதே சொற்பெய் திணிமையாகப் பாடி யிருத்தலைக் கற்ரு ராாாய்ந்துகொள்க. இங்ானங்கொள்ளாக் காற் புலவர் இரண்டுபடக் கவியகற்குப் பொருளின்ருகல்காண்க. பொதியமலை சேரனுட்டுக்கும் பாண்டியனட் டுக்கும் எல்லையாக வுள்ளது.அதலைகன் ஒருபுறம் பாண்டியற்கும் மற்றப்புறம் சோற் கும் உரியகாயினும் அதனுரிமை பாண்டியற்கு வழங்கப்பட்டதல்ை சோற்கு அது கூறப்படுதலில்லை. இதுபோலக் காவிரியின் ஒரு பாகம் சோற்கு உரியதாயினும் அ த ன் மறுபாகத்தையுடைய சோழற்கே அஃதுரிமையாக வழங்கப்பட்டவாற்ருல் அது சோற்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/104&oldid=889064" இலிருந்து மீள்விக்கப்பட்டது