பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கருத்தால் குடபுலங்காவலர்மருமான் குட்டுவன் என்றுகூறினர். ஈண்டு நச்சிஞர்க்கினியர் குட்டுவன் என்பதற்குக் குட்டநாட்டை யுடையோன் எனப் பொருள் கூவியதனனும் உணர்க. குட்டநா ைெடமைகூறியதனம் குடபுலங்காவலர்க்குக்கடலுடைமையுங் குறிக் தார்ாவர். வருபுனல்வஞ்சி யென்றது. பெருகுகின்ற நீரையுடைய வஞ்சி எ-று. வருபுனல் என்பதனால் யாறு என்றுகொள்க. "வரு புனல்வையைமருதோங்கு முன்றுறை' (14-ஊர்காண்) எனச் சிலப் பதிகாரத்தும் வருபுனற்கற்சிறை என மதுரைக்காஞ்சியினும் வருதலானுணர்க. இவையெல்லாம்ஆராயாது இப்பத்துப்பாட்டடி கள் மேற்கரைவளமும் கழிமுகத்துறைகலமும் விளக்கிநிற்பன என்று மயங்கினருமுளர். கெய்தலே சிறிதுங்கலவாது கூறப்பட்ட இவ்வடி கள் கழிமுகத்துறைாலம் விளக்கிகிற்பன என்று அவர்கொண்டது கொழுமீன்' என்பதுபற்றியும் 'வருபுனல்' என்பதுபற்றியும் ஆம் என்று கருதுகின்றேன். அவர், சேற்றுகிலேமுனே இயசெங்கட்காரா உார்மடிகங்குைேன்றளை பரிந்து கூர்முள்வேலிகோட்டினிக்கி நீர்முதிர்பழனத்துமீனுடனிரிய வந்தாம்புவள்ளை மயக்கித்தாமரை வண்துேபனிமலாாருமூர்" (அகம்-46) எனவரும் மருதத்திணைப்பாட்டடிகளையும், வருபுனல் என்பது கடலே யுணர்த்தாது யாற்றையேயுணர்த்துமென்பதனையும் அறியாராவர். 'ஆஅமருதம்” என்பதல்ை இக்காற்பத்தாரும் அகப்பாட்டு மருத மாதறெள்ளிது. ஈண்டு வருபுனல்' என்பதனைக் கடலென்று மயங்கியாங்கு, பேரிசைவஞ்சிமுதார்ப்புறத்துக் தாழ்ர்ேவே லித்தண்மலர்ப்பூம்பொழில்' என்னுஞ் சிலப்பதிகாரத்தும் "தாழ்நீர்வேலி' என்பது கடலென்.) திசைத்தலும் அப்பிறர்கனுண்டு. தாழ்நீர்வேலியென்பது ஈண்டு எயில் குழ்கிடங்காம் என்பதனே அவாவியாரென்க. "தாழ்நீர்வேலித் தலைச்செங்கானத்து' (சிலப்-அடைக்கல) என்புழி சீர்வேலி கிடங்கு மாம் என்று அடியார்க்கு நல்லாருரைத்ததனே நோக்கிக்கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/119&oldid=889094" இலிருந்து மீள்விக்கப்பட்டது