பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. வல். வேங்கடங்குமரி யிடைப்பட்ட தமிழுலகத்து ஒரு கம்.ழ்ப்பகுதி மூவேந்தருளொருவர்க்குரிமையாகா திருந்ததென்பது "வண்டமிழ்முவர்காக்குத்தண்பொழில்வரைப்பின்" என்ற தொல் ாப்பியனுர்கூற்றுக்கு மாறுபாடாதலின் இது மூவருளொருவர் பகுதியதேயாமென்று துணியப்படும். இது சேரர்குடபுலத்ததன்ரு பின் இடைநாடாகவுள்ள இக்கொங்குசாட்டைக் குடகொங்கு என எழங்குதல் பொருந்தாததேயாகும். இது 'குடகொங்கு' என்பத குல், என்றுங் குடதிசையாளுங்கோவாகிய சோனதேயென்று கொள்க. இங்கனமாகவும் சேரனேக் கொங்கர்நாடகப்படுத்த தோன்றல் எனக்கூறியது தன்னட்டகத்தவராயிருந்துவைத்தே கன் கோலின்வாாாது வேறுபட்டுக்குறும்புசெய்தாரையடக்கி அக்குறும் பர்க்ாட்டைச் சேரன் தன்னடிப்படுத்தியசெய்தியைக் குறித்ததன்றி வேறன்றென்க. இங்கனம் முடிவேங்கர் நாடுஅடிப்படுத்தல் உண் டென்பது 'கின்னெடு வாரார் தங்கிலத் தொழிந்து கொல்களிற் றியானே யெருத்தம் புல்லென வில்குலை யறுத்துக் கோலின் வாசா #. வெல்போர் வேந்தர் முரசுகண் போழ்ந்து" (பதிற்-79.) என வருவதனுைணர்க. இவ்வாறு கொள்ளாக்கால் 'கன்மிசை யவ்வுங் கடலவும் பிறவு மருப்ப மமைஇய வமர்கடங் துருத்த - வாண்மலி மருங்கி டைகப் படுத்து" (பதிற்-50) எனவருதலான் சோர்க்கு கடன்மலோடு முன்னர்த்தொட்டு இல்லை யாய்ப் பின்னர்க்கிடைத்ததென்று கூறவேண்டி வருமென்க. 'சனங்தலை வேந்தர் காாழிக் தலற நீடுவரை யடுக்கத்த காடுகைக் கோண்டு' (டிை-55) என்பதளுல் மலைகள் அடுக்கடுக்காகவுள்ள மலைநாடு சோர்க்கு முன் ருேட்டு இல்லையாய்ப் பின்பு கிடைத்ததென்று சொல்லவேண்டியும் வருமென்க.இவ்வாறே 'ஊழிகிைய பூழிநாட்டைப் படையெடுத்துத் கழிஇ' எனவும் 'உம்பற் காட்டைத் தன் கோனிமீஇ' எனவும் எண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/12&oldid=889096" இலிருந்து மீள்விக்கப்பட்டது