பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#26 பக்கத்துத் துஞ்சாமுழவினருவியொலிக்கு மஞ்சுகுழ்சோலை மலே காணச்சென்ற சமயத்து ஆங்குக் காமுஞ்சென்று கூறினரென்றன் றே கொள்ளவேண்டி யிருக்கிறது. கொடுங்கோளுர்க்கு அயலதாகிய குன்றக்குறவர் நெடுந்து ரஞ்சென்று பேரியாற்றங்கரை மஞ்சுசூழ் சோலைமலையிற்றங்கிய செங்குட்டுவற்குக் கண்ணகி செய்தி கூறினு ரென்று கொள்ளின், பழனிமலை முதலாக அயிரைமலைவரையுள்ள குறவருஞ் செங்குட் டுவற்குப் பேரியாற்றங்கரையிற் சென்றுகூவின மான்று தொள்ளலாகுமென்க. கொடுங்கோளுர்க்கு மஞ்சுசூழ் சோலைமலை (நெடுந்து சத்ததேயா மென்பது நன்கறிந்துகொள்க. இனி ஏாகம் என்பது மலைநாட்டகத்தொரு திருப்பதி' எனத் திரு முருகாற்றுப்படையில் கச்சினர்க்கினியர் கூறுகலான் அது செங் குன்றென்னும் மலையாகு மெனின், குன்றக்குசவையுள், செங் கோடும் வெண்குன்றும் ஏரகமும்' எனச் செங்குன்றை ஏரகத்தின் வேருக உரைததாராதலான் அது செங்குன்றன்மையுணர்க. நச்சி ஞர்க்கினியர் எாகத்தை மலையாகவே கூருர். அவர்'எாகமென்கின்ற ஊரிலே' என்றதனுைம், மலைநாட்டகத்தொரு திருப்பதி' என்ற தனனு மிதனையுணர்க. அடியார்க்கு எல்லார் செங்குன்றினை நெடுவேள் குன்று என விளங்சவுரையாமையுங் காண்க. இவற்ரும் கண்ணகி வானுல கெய்திய நெடுவேள்.குன்றம் பழனிமலையாகவேனும் அயிரை மலையாகவேனும் தெளிர்துகொள்க. இவ்வுண்மையுணாாதார் வேறு வேறு கூறுவர். இனி ஒருசாரார், ' கொற்றவேந்தன் கொடுங்கோற்றன் சிற்பம் பிற்றெனக்காட்டியிறைக்குாைப்பனள்போற் மன் ட்ைடாங்கட்டணிழையிற்செ ல்லா ணின் ட்ைடகவயினடைந்தனணங்கை' என்னுமிடத்துப் பாண்டியன் கொடுங்கோற்றன்மையினைச் செங் குட்டுவங்குரைத்தற்பொருட்ச்ெ சேரநாட்டைந்தாளென்று கருதி ஞர். கண்ணகி நெடுவேள்.குன்றமெய்தியது தண்கணவனைத் தேவ வடிவிற் காண்டற்கென்பது கட்டுரைகாதையா னன்கவிக்கதொன்று. மதுரைமாதெய்வம் சொல்லியது கேட்டன்ருே கண்ணகி கணவ ੋਕਗੀ காணப்புக்கது. அதல்ை மதுாைமாதெய்வம் கணவனேக் காண் டற்குரிய இடத்தினையும் உரைத்ததேயாகும்; அங்கனமன்ருயின் இவள் சோாட்டு நெடுவேள் குன்றம் எய்தவேண்டிய கியதியில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/127&oldid=889112" இலிருந்து மீள்விக்கப்பட்டது