பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 ' வையையொருவழிக்கொண்டு மாமலைமீமிசையேறிக் கோமகடன்கோயில்புக்கு கங்கைக்குச்சிறப்பயர்ந்த செங்குட்டுவற்கித்திறமுரைப்பர்மன்' எனக்கூறிஞராலெனின் ஆண்டு உறவினர் வையையின் ஒருகரையே போய்க் கண்ணகிவானவூர்தியேறிய நெடுவேண்மலையே. அவ்விடம் கண்டுகொண்டு அகன்மேற் கோமகடன் கோயிலுள்ள விடத்துப் புக்கு ஆங்கு கங்கைக்குச்சிறப்பயர்ந்த செங்குட்டுவற்கு இத்திற முாைப்பர் என்றே பொருள்கொள்க. இங்கனங்கொள்ளாமல் இவ் வாழ்த்துக் காதையில் 'மாமலைமீமிசையேறிக் கோமகடன் கோயில் புக்கு" என்றதொன்றேகருதிக் கண்ணகிகோயில் நெடுவேள் குன்றத்தேயுள்ளதாகும் என்று துணியின் அது மணிமேகலை அாலோம்ெ, இவ்வாழ்த்துக் காதையிற் குன்றில் விளையாட்டி யானகலேன் எல்லீரும் அங்குவாருங்கோள் என்றதளுேடும், வாக்கரு காதையில் 'அஞ்செஞ்சாயலருகாதணுகும் வஞ்சிமூதூர்' என்றத குேடும் முரணுதல் காண்க. வாங்கருகாதையில், ' மாடலமறையோன்றன்னுெமெகிழ்ந்து பாடல்சால்சிறப்பிற்பாண்டிருன்னுட்டுக் கலிகெழுகூடல்கதழெரிமண்ட முலேமுகத்திருகியமூவாமேனிப் பக்கினிக்கோட்டப்படிப்புறம்வகுத்து கிக்கல்விழாவணிகிகழ்கென்றேவி மாடலமறையோன்றன்னெடுங்கூடிக் தாழ்கழன்மன்னர் கன்னடிபோற்ற வேள்விச்சாலையில்வேந்தன்பெயர்க்கபின் யானுஞ்சென்றேனென்னெதிரெழுந்து வஞ்சிமூதார்மணிமண்டபத்திடை' என அடிகள் கூறுதலானும் கண்ணகிகோட்டம் வஞ்சிமூதார்ப்புறத் துளதாதல், புலகுைம். இதன் கண் அரசன், வேள்விசெய்தற்குரிய இடகைத்தான் முன்காட்டிய வேள்விச்சாலைக்குக் க ண் ண கி கோட்டத்கின்று பெயர்ந்தானென்றும், அடிகள் தாமுங் கண்ணகி 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/130&oldid=889120" இலிருந்து மீள்விக்கப்பட்டது