பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 140 எனவினைமுடிவுசெய்க" எனவுரைத்தார். இதன லிது வேற்றுப் புலத்துத்தங்கியசோனே அவன் கற்புடைமனேவியுள்ள கோயிற்குச் செல்லுமாறு வேண்டிக்கொண்டதென்று நன்குதெளியலாம்: இதன் கண், வேறுபுலத்திறுத்தவெல்போாண்ணுல்! கின் மாணிழையரிவை யாகிய மனைவி கொல்லிமலையிலுள்ள இருவாட்சிமலருடன் பச்சிலையை யும் விரும்பிச்சூடி அதன. லோகியுங் துதலும் அணிகொள அவள் கா லு மா று ஒருநாள் கின்புரவிநெடுங்கேர்பூண்பதாகவேண்டும்என்று கூறப்பட்டுள்ளது:இதலிைவன் மனைவியுள்ள அந்தப்புரத்தினை யுடையகோயில் கொல்லிமலைக்கு அணித்தாதல் நன்கு துணியப்படும். அங்கனமல்லாக்காற் கொல்லிமலையிலுண்டாகும் இருவாட்சியையும் பச்சிலையையும் சேரன் மனைவி கோயிலிலிருந்துகுடி யணிகொள்ளு தல் இயலா தென்று தெளிந்துகொள்க. இது வேற்றுப்புலத்திறுத்த சேரனே அவன் வஞ்சிக்குக்கிரும்புமாறுவேண்டியதன்றி வேறன்று. அவ்வஞ்சியிலுள்ளார் கொல்லிமலைப்பூவையும் தழையையும் புனேங் தணிகொளல்கூறியவாற்ருன் வஞ்சிக்குக் கொல்லிமலையணித்தாதல் இன்றியமையாததாகும் கொல்லிமலைப்பூவையுங் தழையையும்புனேயக் கூடியநிலையில் அம்மலைக்கு அணித்தாகவுள்ள வஞ்சி கொங் கிற் கரு இது ரேயன் விப் பிறர் கூறுங் கொடுங்கோளுரல்லாமை எல்லாரும் அறிவர். இப்பதிற்றுப்பத்து, மேல் யான் காட்டிய, 'குடையலர்காங் தட்டன்கொல்லிச்சுனே வாய்த் தொடையவிழ்கண் குவளேகுடான்' என்ற வெண்பாமாலைப்பாட்டொடு கருத்தொத்து வஞ்சி கொல்லிக்கு அடுத்துளதென்பதனே ஐயமறத்தெளிவித்தல் நன்றுகண்டுகொள்க. இச்சேரனேக் கொங்கின்கணுள்ள வானிநீரினுக்திக்கன்சாயலன்: என்றதனையும், 'காவிரிப்படப்பைகன் டைன்ன........ ..ஒண்டொடி கணவ” என்றதனையும் ஈண்டைக்கேற்பநோக்கிக்கொள்க. வானியும், காவிரியும் கொங்குகாட்டிலுண்மை முன்னரே காட்டினேன். இவ் வஞ்சி கொல்லிகுழ்நாட்டகத்துண்மையானே 'வஞ்சிப்பைம்புறவில்" எனவும் வனவஞ்சி' எனவும் இறையனர்களவியலுரைமேற்கோள் களில் வங் தன என அறிந்துகொள்க. 'வஞ்சிவனம்' என்பதளுேடு நோக்கின் வனவஞ்சி' என்பது கருவூாாதல் கன் @ தெளியப்படும். கான கநாடன் எனச் சேரனேக்கூறுகஅங்காண்க. புறப்பாட்டில் so - శౌ | --- - == 'கானக நாடனேேேய பரும எ னருா. கானகதாடு பசுக்கள் கிறைக்க முல்லை கிலமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/141&oldid=889148" இலிருந்து மீள்விக்கப்பட்டது