பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கொண்டான் என்றற்கும் இங்கனமே பொருந்தக்கொள்க. இரா வணன்காலத்தும் இத்தமிழ்வேந்தருண்மை இராமாயணத்தா லுணர்க. இப் பரசுராமன் பெறுகாட்டுச் செங்குன்றார் விறன்மிண்ட நாயனர் ஊர் என்று பெரியபுராணங் கூறுதலான் இது கொங்கு காட்டுச் சிவத்தலமாகிய கொடிமாடச் செங்குன்றாரின் வேறென்று கொள்க. இவற்றுளொன்றையும் ஆாாயாது வஞ்சியே திருவஞ்சைக்கள மென்றம், அஞ்சைக்களமென்று பிரித்த வழங்கியது தவறென்றும் வஞ்சைக்களமென்று வழங்கவேண்டுவதென்றும் தம்மனம்போன வாறு கூறித் தெய்வப்புலவர்களான பெரியோர்கள் பால் அபசாரப்படு வாருமுளர். அஞ்சைக்களமென்றேவழங்கிய பெரியோர்கள் திரு காவுக்காசுகாயனர், சுங்காமூர்த்திாாயனுர், சேக்கிழார், கச்சியப்ப முனிவர் முதலிய பலராவர். இனிக் கொங்குநாடு சோணுட்டையடுத்துள்ள தென்பதனை முன்னசேகாட்டினேன். சோழர்க்குச் சிறந்தமலை நேரியென்பது பலருமறிவர். அம்மலை சோணுட்டின்கண்ணகேயாகும். செங்குட்டு வன் கன் மைத்துனச்சோழனேடுபகைக்க சோழர்குடிக்குரிய ஒன் பதின்மரைச் செருவென்றது உறையூர்க்குக் கெற்கின்கண்ணதா கிய நேரிவாயில் என்னும் ஒரூர்க்கண் என்று சிலப்பதிகாரத்தாற் றெரிதலால், இம்மலையும் உறை யூர்க்கு அனிக்காகுமென்று கொள்ள ல்ாகும். இங்கேரிமலை களங்காய்க்கண்ணி நார்முடிச்சோற்கும், செல் வக்கடுங்கோவாழியாகற்கும் இடகைப் பதிற்றுப்பத்து நூல்க அம். இதனை நான்காம்பத்தில் சீர்திகழ்சிலம்பினேரியோனே' (40) என வும், கல்லுயர் கேரிப்பொருநன்’ (67) எனவும், வருதலான் அறிந்து கொள்க: இவற்ருற் சோழர்க்குரிய நேரிமலையில் இரண்டுசேரர்கள் வகிக்தமை உணரலாம்: கொங்கிற்கருவூர்ச்சேரர்கள் சோழரோடு பொருது அவர்க்குரிய நேரிமலையை வென்றியாற்கொண்டு ஆண்டு வகித்தனரென்றே துணியலாகும். இதற்ை கொங்குடையசேரர்கள் தங்கொங்குநாட்டுப் பக்கத்தகாய்ச் சோளுட்டினுள்ள மலையைக் கைப்பற்றி அதன்கண் வதிந்தார்கள் என்றெளிதி லறியலாகும். பிறர்கினைக்கின்றவாறு கடன்மலைநாட்டுச் சோர் தமக்குரியதல்லாத கொங்குகாட்டைக்கடந்து சோளுட்டு நேரிமலையில் வதித்தார் என் பது பொருங்காதாதல் உய்த்துணரத்தகும். இந்நேரிமலையிற் சே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/145&oldid=889155" இலிருந்து மீள்விக்கப்பட்டது