பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 எனவருதலான் இக்குறும்பொறை சோன்பகைஞனகிய கொடுமுடி யென்பவனுடைய ஆமூர்க்குமேற்கணுள்ளது நன்குபுலகுைம். சோ வம்மிசியணுகிய அதிகற்கும் சேசர்க்கும் தாயபாகவிஷயமாகப் பகைமையுண்டாகிப் பெரும்போர் நிகழ்ந்தது பதிற்றுப்பத்தாலும் புறப்பாட்டாலும் அறியப்படும். ஒளவையார் அதியமானெடுமானஞ் சியைப்பாடிய புறப்பாட்டில், 'கோடுயர்பிறங்குமலைகெழீஇய நாடுடன் கொடுப்பவுங்கொள்ளாதோனே' (புறம்-232) என வருதலான் இவன் தாயகாடுபற்றிச் சேரனேடு பகைமைபூண்டா னென் றுய்த்துன ரப்படும். இவனுார்க்குக்கிழக்கே ஆமூர்க்கணிருந்த கொடுமுடி என்பவனும் இவனுடன் சேர்ந்து சோன்னப்பகைத்தனன் போஅம். இவ்வாமூர் கொங்குநாட்டின்கண்னேயுள்ளது. அதியனே 'உண்டுறை, மலையலாணியுந் தலைநீர்நாடன்' என்பதனுல் அதியன் தலைநீர்காடன் என்பது முன்னரே கூறினேன். கறையூரிற் பாண் டிக்கொடுமுடி என்னுங் கோயிலுள்ளது தேவாரத்தாலறியப்படும். அது இக்கொமுெடியரசன் சம்பந்தமுடையதாகும். சோன்பகைவ் ஒப்ப் பாண்டியற்குத்தணேவனப காரணத்தாற் பாண்டிக்கொடுமுடி எனப் பெயர்சிறந்தான்போலும்.

  • = இனிப் பதிற்றுப்பத்து 高门 ன்காம்பத்தில்,

வெண்டிாைமுந்நீர்வளைஇயவுலகத்து வண்புகழ்கிறுத்தவகைசால்செல்வத்து வண்டனனேயை மன் ளிையே' (3 1) என்பதல்ை வண்டன் என்பானெருவன் சோனுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளான். இவன் கோச்சேரனுக்கு உவமையாகக்கூறப் பட்டவாற்ரு.அம், 'வண்புகழ் கிறுத்த வகைசால் செல்வத்தவண் டன்' என்ற கஅைம் சோரிற்சிறக்க முன்னேன் என்று ஊகித்தவ கும். இவனிருக்கமலை வண்டமலை எனப்படு வது: இது கொங்கு காட்டுக் கருவூர்க்குத் தெற்கேயுள்ளது. இனி ஆகன் என்பது, சோர்க்குள் அதிகமாக வழங்கும்பெஎன்பது, சோலாகன், நெடுஞ்சேரலாதன், ஆதனவினி, செல்வக் கடுங்கோவாழியாகன், பெருஞ்சோற்றுகியஞ்சேரலாதன் எனவருக லான் அறியப்படும். ஈண்டுக்காட்டிய பலபெயர்க்கும் ஆதன் க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/147&oldid=889160" இலிருந்து மீள்விக்கப்பட்டது