பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 எனப்பாடுதலான் இக்கருவூர் வஞ்சியேயாகும். இவற்ருனும் கருவூர் சேரர்கருஆரேயாதலும், அதுவ்ே வஞ்சியாத அம், அது கொங்கு நாட்டுச் சோணுட்டையடுத்துச் சோழர்க்குப்பகைப்புலமாய்ச் சேர மான் அத்துவஞ்சோலிரும்பொறையிருந்த ஊராதலும் (புறம்-13) நன்குணர்ந்துகொள்க. இப்புலவர்களல்லாமற் சேரர்க்குரிய கொல் லியினும் நல்லிசைப்புலவருண்மை கொல்லிக் கண்ணன்' என்னும் பெயரானுணரலாம். இவர் 'குட்டுவன்மாந்தை” (குறுந்தொகை-34) யினே எடுத்துவமிக்கின்ருர் இதனுைம் இவர் சேரன்புலவராத றெளியப்படும். இப்புலவரெல்லாம் கொங்கு காட்டுப் புலவரேயாவ சென்ப கியான் கூறியறிவிக்கவேண்டுவகன்று. கொங்கர் என்பார் தமிழரேபென்பது 'தமிழ்க்கொங்கர்கோன்' (தமிழ்கா)என, இரட் டையர் வக் கபா கைவரபதியாட்கொண்டானப் பாடுதலானுமறிய லாகும். ஈண்டுச் சோனட்டுப்புலவரெனத்துணியப்பட்டபலரும் கருவூரினராக வழங்கப்படுதலல்லது வஞ்சிப்புலவரென வழங்கப் படாமையான் வஞ்சி செய்யுள் வழக்குப் பெயரென்றும், கருவூரென் பதே உலகவழக்கினு முள்ள பெயரென்றும் அவியத்தகும். ஈண்டுக் கருவூர்வேறு வஞ்சி வேறென்று ஒரு விதண்டையுரைப்பின் மேற். காட்டிய கல்லிசைப்புலவரெல்லாம் கருவூரினராகவேகின்று சோர் தலைநகராகிய வஞ்சியின்கண் நல்லிசைப்புலவரேயில்லாமலொழிய சேருமென்று கண்டுகொள்க. இதனும் பிறர் விதண்டாவாதம் ஈண்டுப்பலியாகாத லொருதலே. இப்புலவர்களுட் கருவூர்ப்பெருஞ் சதுக்கத்துப்பூதாதனர் என்பவர் கோப்பெருஞ்சோழன் வடக் கிருந்தானைப்பாடிய, 'உள்ளாற்றுக்கவலைப்புள்ளிழேன் முழுஉவள்ளுரமுணக்குமள்ள புலவுதிமாதோரீயே பலராலத்தைகின்குறியிருந்தோரே' (புறம்-219) என்னும்ப்ாடலைக் கற்ருாறிவர். இதன்கண் இவர் 'கின் கருத்திற் கேற்ப கின்னெவெடக்கிருந்தார் பலராதலான், யானிதற்குகவாது பிற்படவந்ததற்கு என்னை அவரோடு சொல்லிவெறுக்தி 'ே என்று கூறுதலைக்காணலாம். இதல்ை இப்புலவர் கோப்பெருஞ்சோழற் குயிர்த்துணேவரென்றும், அவன் இறத்தற்குத் தாமும் இறக்குமியல் பினரென்றும், இவரினுக் தாரதேயத்துள்ள பிசிராங்தையார் சோழற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/151&oldid=889168" இலிருந்து மீள்விக்கப்பட்டது