பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கொங்குநாட்டதென்றே எந்தாலுங்கூறுகலையும் ஆராய்ந்துகொள்க. சுந்தாமூர்த்திநாயனர் அவிநாசியை நீங்கி மலைநாட்டகம்புகுந்தார் என்னுமிடத்து 'குடபுலத்துப்பதிகடெ ாறுமின்புற்றுக்கடந்தருளிக் குன்றவளநாட்டகம்புகுந்தார்' எனவும், கிருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் புராணத்துள், 'குடபுலத்திலாறணிக்காரமர்கோபி லெப்பா அமேத்தித்திருருளுவினையிறைஞ்சிக் குணதிசைப்போதுகின் ருர் செல்வக்கருவூர்த் திருவானிலைக்கோயில் சென்றிறைஞ்சி யங் நாட கன்று பொன்னித்தென்கரைத்தானம்பலபணிவார்' எனவும் சேக் கிழார் கூறியவாற்ரும் குடபுலம் அஞ்சைக்களமுடைய மலைநாட் டிற்கும் சோணுட்டிற்கும் இடையே நிலைபெறுத லினிதுணர்ந்து கொள்ளலாம். இவற்ருெடு பொருந்தநோக்குமிடத்து கொங்கரொெ குடபுலத்துக்கோமன்னர்' எனச்சேக்கிழார்வாக்கின் வந்ததற்குக் குட புலத்துக்கொங்கரொடு குடபுலத்துக்கோமன்னர் என்பதே பொரு ளாகத் தெளிந்துகொள்க. 'கொங்கிளங்கோசர்கங்களுட்டகக்கே" என்னுஞ் சிலப்பதிகார உரைபெறுகட்டுரைப்பகுதிக்கும் கொங்கு மண்டலத்து இளங்கோவாகிய கோசரும் தாங்கள் தாங்கள் பகுக் துக்கொண்டாளும் சிறுநாடுகளிடத்தே என்பது பொருளாகக் கொள்க. அடியார்க்கு நல்லாரும் இளங்கோசர் என்பதற்கு இன்ங் கோவாகிய கோசரும் எனவுரைத்தார். இவ்விளங்கோக்கள் கொங்கு மண்டலத்தையுடைய கோச்சேரர்ச்குத் தம்பியசாய்த் தாயவுரிமை யெய்தினராவர். 'மூவர்கோவையு மூவிளங்கோவையும்' எனவருகல் காண்க. தங்கள் நாட்டகம் என்ற தல்ை இவர் பலராத அம், இவர் கோச்சேரர்கீழடங்கியாளும் சிறுநாடுகள் பலவாதலும் உணரப்படும். இவரே குடகக்கொங்கரென்பது கொண்டு குடகத் துப் புக்கிருக்க கொங்கரெனினும் அமையும். சிலப்பதிகாசம்வேட்டுவ வரிக்கட் கண்ணகியைக், 'கொங்கச்செல்விகுடமலையாட்டி தென்றமிழ்ப்பாவைசெய்தவக்கொழுந்து' என இளங்கோவடிகள் கூறியதற்கும் இவற்ருெடுபொருத்தவே பொருள் கூறுக. கொங்கச்செல்வி என்று முற்படக் கூறினர்: அடி கள் தம்முடைய குடபுலமாகிய கொங்குவஞ்சியின் முதன்முக: கோயில் கொள்ளும் சிறப்பினை கினைந்து; குடமலையாட்டி என்ரு கண்ணகிவென்வேலான் குன்றின் வினையாட்டியானகலேன்'என். கூறுவதை நினைக் து; கென்றமிழ்ப்பாவையென்ருர்: கண்ணகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/153&oldid=889172" இலிருந்து மீள்விக்கப்பட்டது