பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 செங்குட்டுவனுக்குப் பெருநட்பினனும் அவனுடனேயுறைக்க வனுமாகிய "அழும்பில்வேள்” என்பவனுடைய அழும்பில் புதுக் கோட்டைராச்சியத்திருத்தலும் சண்டைக்கேற்பநோக்கிக்கொள்க. கொங்கிற் கருஆர்க்கும் புதுக்கோட்டைப்புறத்திற்கும் நெடுங்தார மாகாமை காண்க. இவ்வழும்பில் புதுக்கோட்டைக்கு வடகிழக்காக உள்ளதோ ரூர். இதன்கட் பெரியதோர் சிவாலயமுண்டு. இது அழும்பிற்கோவில் எனப்படும். இக்காலத்து இஃது அம்புக்கோவில் எனவழங்குவது. இவ்வூரிலகப்பட்ட சாசனங்களில் இவ்வூர் அழும் பில் என்றும் இது பன்றியூர் நாட்டிலுள்ளதென்றும் கூறப்பட்டுள்ள 4&sråstesoravirie. (Madras Epigraphic Report G. O. No. 1260 of 1915. Page 28). அகப்பாட்டுரைகாாரும் 'அழும்பி லன்னவரு.அயானர்" என்புழி அழும்பில் பாண்டிநாட்டோ ரூர் என்ருர். புதுகோட்டைராச்சியம் பாண்டிநாட்டதாக முன்னிருந் தது பின் சோனடாயது எனவறிக. மதுரைக்காஞ்சியிலும் 'விளங்குபெருங்கிருவின் வானவிறல்வே, ளழும்பிலன்ன நாடு' .வருதல் காண்க וגהשדה. வஞ்சியிலிருந்த செங்குட்டுவற்கும் அழும்பில்வேட்கும் உண் டாகிய பெருகட்புப்போலப் புகாரிலிருந்த கோவலற்கு ஒன்பதுதலே முறை முன்னேளுகிய கோவலற்கும் வஞ்சியிலிருந்த நெடுஞ்சோலா தற்கும் பெருகட்புண்டாகியது, 'கின்பெருத்தாதைக் கொன்பது வழிமுறை, முன்னேன் கோவலன் மன்னவன்றனக்கு, நீங்காக் காதற் பாங்களுதலின்' என மணிமேகலையுள்வருதலான் அறியப் படும். இது சோணுட்டுக்கு வஞ்சி யணித்தாதலே வலியுறுத்துதல் இ)T Tக இக்கோவலன் வஞ்சியுட் புத்தசயித்தங்கட்டியதும் இக்கருத் துக்குத் துணையாகும். இதற்கேற்பவே சோணுட்டுத்தலைச்செங், கானத்தவனை மாடலன் செங்குட்டுவற்குப் பெருகட்பினதைஅம், அவன் செங்குட்டுவன் வரலாறெல்லாம் சன்குணர்ந்தவளுதலுங் கண்டுகொள்க. கோவலன் தந்தையாகிய மாசாத்துவான் என் பவன் தன் மகன் இறந்தது கேட்டு ஏங்கித் தானம்பலசெய்து துறந்து வஞ்சியுள் இருந்தானென்றலுங் காண்க. செங்குட்டுவனைத் திக ழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்றமைந்தன்' என்பதும் செங்குட்டுவன்காலத்துச் சோழனைச் செங்குட்டுவற்கு மைத்துன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/159&oldid=889184" இலிருந்து மீள்விக்கப்பட்டது