பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 நாட்டுக்கு அப்பால்வைத்தாரெனிற் கூறுவேன். சேக்கிழார் ஈண்டுக் கூறுவது சோமான்பெருமாளுயனர் காலத்துச் சோரிருந்த காட் டைக் குறிப்பதன்றி வேறுகொடுத்தமிழ்நாடு என்ற மலைகாட்டைக் குறிப்ப தென்று கொள்ளுதல் பொருந்தாது. அவர் மலைநாடென்று கொண்டது சோமான்பெருமாளுயனர் அரசுபுரிந்த கொடுங் கோளூர்ப்பக்கத்துக் கடன்மலை நாட்டையேயென்பது அவர்பாடிய பெரியபுராணத்தா னறியப்படும். அது உரையாசிரியர் முதலிய பல்லோர் கொள்கைப்படி குடநாடு, குட்டநாடு என இரண்டிலொன் ருவதன்றி இவ்விரண்டிற்கும் அப்பாற் பலகொடுத்தமிழ்நாடுகள் கட து நிறுவப்படும் மலைநாடாதல் கூடாதென்க. சோமான் பெருமா ளுயனர் காலத்துக் கொங்குநாடு சேரர் ஆட்சிக்குரிய தாயினும் அவராங்கில்லாமைபற்றிக் கொங்குநாட்டைச் சேரர் மலை மண்ட லத்தினின்று வேறுபிரித்தாரெனக் கொள்ளத்தகும். இப் பிற்கால கிலைமையைத் துணையாக்கொண்டு சங்ககாலத்துள்ள தொன்றைத் துணிதலாகாதென்க. இனிச் சேரமான்பெருமாளுயனர் காலத்துக்கு முன்னேசோர் தம் வலிகுன்றிச் சோழர்க்குத் திறையளக்கின்ற சிறுநிலையையெய் திகு ரென்பது அச் சேக்கிழார் பெரியபுராணத்துப் புகழ்ச்சோழ நாயனர் வரலாற்ருன் அறியப்படுவது. வலிகுன்றிய சேரர் பின்னே" கொங்குகாட்டுத் தலைநகரை விட்டுத் தங்கட்குரிய கடன்மலை நாடு குட்டநாடுகளிலே சென்று ஒதுங்கினரென்று பிற்காலநிலைமைக்குத் தகத் துணியப்படும். இதனற் சங்ககாலத்துக்குப் பின்னே சோழர் வலியிலாாயினரென்றும், சங்ககாலத்துக்குப் பின்னே சோழாற் சேரர் கொங்கு காட்டைவிட்டுத் தங் குடநாட்டொதுங்கி னராகக் கூறுதல் பொருந்தாதென்றுங் கருதிப் பிறர் கூறுவன பொருத்தாமை காண்க. சுந்தாமூர்த்தி நாயனர் காலத்தவரான சேர மான் பெருமாளுயனர்க்குச் சுந்தாமூர்க்கிநாயனா ாற் பாடப்பட்ட புகழ்ச்சோழநாயனர் முந்தியவ ரென்பது கெற்றென விளங்கும். அப் புகழ்ச்சோழநாயனர் கருஆர்சென்று கொங்கரொடு குட்புல மன்னர் திறைகண்டவாற்ரும் கொங்கரொடு குடபுலமன்னர்வலிகுன் வித் தளர்ந்தவாறறியப்படும் என்க. இதனுைம் சங்ககாலத்துச் சேரர் தலைமையும்,சேரமான்பெருமாளுயனர் காலத்துக்கு முன்னே ேேச்சர் தங்களுட்டகத்தேயிருந்து பிறர்க்குத் திறையளக்கின்ற சிறுமையை கினைந்து தங்கள் நாட்டைவிட்டார் என்றுகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/23&oldid=889216" இலிருந்து மீள்விக்கப்பட்டது