பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 முன் னெல்லாம் வழங்கிய நாடுகளின்பாகுபாடு அடியோடு ஒழித்து போயிற்றென்றும் கொள்ளநேரும். இத தமிழ்நாட்டு வழக்கன்றென் பது பண்டைச் செய்திகளை துணுகிநோக்குவார்க்குப் புலகுைம். முற்காலத்துத் தமிழ்வேந்தர் மூவருள் ஒருவர் மற்றை இருவாை வென்ற விடத்து வென்றவர் தோற்றவர்பாற் விறைகொண்டிருப்பர். அங்ஙனமன்ருயின், வென்றவர் வென்றுகொண்ட நாட்டின் தொன்மைமுடியைக் காம்புனைந்து அக்காட்டு முன்னிகழ்ந்த முறையே முறையாக அரசாள்வர். இங்ானமல்லது பழையபாகுபா டனத்தையும் மாற்றிப் பாண்டிநாட்டைச் சோனுடாக்கினரென் றும், சோணுட்டைப் பாண்டிநாடாக்கினரென்றும், இவ்விரண் டையுஞ் சேரநாடாக்கினரென்றுத் து னி த ல் பொருக்காது. செங்குட்டுவன் மற்றை இருவேந்தரினும் மிக்கு விளங்கிய காலத்து மூவர்பொறியையும் அவனிட்டானென்பது சிலப்பதி காரத்துக்காண்டலானும்,உறையூரையாண்ட சோழன் இருவரையும் வெனறபோது மூன்று முடியையும் புனேந்து மும்முடிச் சோழன் என விளங்கிெைனன்பது தேவாரக்கான் அறியக்கிடத்தலானும், வென்றவேந்தர் வென்றுகொண்ட காட்டின் பாகுபாடும், அரசிய லும் அழியாமல் அவ்வங்காட்டவர்க்கு அவ்வவ்வேர்தாய் விளங்கி நாடாண்டார் என்றே துணியலாம். இக்காலத்தும், ஒவ்வோர் நாட்டை வென்றவேங்கர் அவ்வங் காட்டின் பாகுபாட்டை அழிக்கம் கியலாமல் அவ்வவ்வெல்லையிலே அவ்வங்காட்டைவைத்து அக்காட்டு வழக்கங்கட்கியைய அரசாளுதலையுங் கண்டுகொள்க. இவ்வுண்மை யுணர்ந்தன்றே பிற்காலக்கவிகளும் பாண்டியரும்,சோழரும் கொங்கு வென்றதையறிந்துவைத்தும் சோர்கொங்கு' என்றேபாடுவாரா யின ரெனத்தெளிக. அவ்வக்காலத்துவென்ற அரசனைச் சிறப்பித்து மூன்று காட்டையுமுடையானுக ஒருவனைப் புகழ்ந்ததன்விப் பாண் டியர் புகார்நாடு, சோழர்மதுரைகாடு, சோர்கொற்கை எனமாறி யாண்டும் பலர்மேல்வைத்து வழங்காமையானும் இதனுண்மைான்று தெளியப்படும். மிகவும் அழகிய இம் முறைகெட்டு நிலைதடுமாறியது இறப்பப்பிற்காலத்தின் கண்ணேயா மென்று ஆராய்ந்து கொள்க. யான் இத்துணையுங்கூவியது கொங்குநாடு' எஞ்ஞான்றும் சேரர் கொங்கு என வழங்கப்படுமேயன்றிப் பாண்டியர்கொங்கு சோழர் கொங்கு என எச்.நாலுளும் வழக்குப்படாதென்பதை யுணர்த்தவே யெனவவிகசோர்கொங்கென்னும் வழக்கன்றிப்பாண்டியர்கொங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/25&oldid=889221" இலிருந்து மீள்விக்கப்பட்டது