பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தமிழில் வஞ்சியெனவழங்குவர். தமிழில்வஞ்சியென்பது வடமொழி யிற்போலச் சிலமரங்களின் பெயராகவும், ஒர்வகைக்கொடியின்பெய ராகவும் வழங்கப்படும். இது தமிழில் மாத்துக்கும்பெயரென்பது. 'ஞாண்கொணுண்கோலின்மீன்கொள்பாண்மக டான்புனலடைகசைப்படுத்தவராஅ குசரிகறவுண்டிருந்ததங்தைக்கு வஞ்சிவிறகிற்சுட்டுவாயுறுக்குத் தண்ைெறயூரனபெண்டிரெம்மை' (அகம்-216) எனவருதலானவியப்படும். இதனைப் பிசின்மரமென்பர் பிங்கலத்தை தாலாம் : அ வ ர் வானிரம்பிசின் வஞ்சியாகும்" என மாவகையில் வில்வமசத்துக்குஞ் செங்கருங்காலிக்கும் இடையேவைத்தோதுதலா னிஃதறியப்படும். "வடியேர்தடங்கண்ணிவஞ்சிக்கொம்பின்ருளில் வருவாள்போஅம்' (யாப்பருங்கலவிருத்திமேற்கோள்) எ ன் னு மிதன்கண் வஞ்சிக்கொம்பென்பதனுைம் இது மரமாதலுணரப்படும். இம்மரத்தின்கொம்பினே இளமாதர்க்குவமையாகவுரைப்பர். அதனல் 'வஞ்சிக்கொம்பு' என்று உருவகப்படுத்தினர். சிங்தாமணியினும் 'வஞ்சியங்கொம்பளுள்' (358) எனவருதல்காண்க. பெருங்கதை யினும், "இன்னெலிவிணைப்பண்ணுெலிவெரீஇ வஞ்சிக்கொம்பர்த்துஞ்சு...... ஒளிமயிற்கலாபம்பாப்பியில்வோர் களிமயில்கணங்கொண்டாடுவதுகாண்மின்' எனவருதலானும் இது மாமாதல் துணியப்படும். இதனை வன்னிமரம் மென்பர் கச்சியப்பமுனிவர். இது கொடிக்கும்பெயரென்பது பூங் கொடிவஞ்சி' எனவருதலானறியப்படும். இக்கொடியின மாதர் துண்ணிடைக்கு உவமிப்பர்; 'வஞ்சியிடையிர்' (சிலப்.) எனவும் 'வஞ்சிதுண்ணிடை' (சிங்தா) எனவும்வரும். வஞ்சுளம் என்பது வடமொழியில் வேதஸம், வாரேம் என்னும் பெயர்களையும் உடையதாகும். அம்மொழியினும் அப்பெயர்கள் மாத்துக்குங்கொடிக்கும் வழங்கப்படும். இங்கனம் மாத்துக்குக் கொடிக்கும்வழங்குதலே (பக்கம் 47-48, டாக்டர்.ஆப்பர்ட் பதிப்பு) வைஜயந்திகிகண்டிற்கண்டுதெளிக. மஹாகவியாகிய காளிதாருை. JV வம்சகாவியத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/37&oldid=889250" இலிருந்து மீள்விக்கப்பட்டது