பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கொங்கசொடு குடபுலத்துக்கோமன்னர் கிறைகாண......... கருவூரின்வந்தனேந்தார். ' என்றதற்கு யான்கூவியதே கருத்காதலெளிதிலுணரலாம். இனிப் பழனிப்புராணத்தும் செங்கதிர்மணிமுடிச்சேரலன்றிகழ் கொங்குநன்னட்டிடைக்கொன்மைவார்சடைப் புங்கவன்குமரவேளுறையும்புண்ணியத் துங்கவெற்புளசிலசொல்லுவாமரோ(கிரி ச்சருக்கம்-27). மழைதவழ்வஞ்சியாரணியத்தும்பரும் விழைபொருடருவதுவெண்ணெய்மா ல்வரை தழைதருகறைசையுட்டயங்குசங்கவெண் குழையினனுறுவதுகொடுமுடிக்கிரி(டிெ28). என்பனவற்ரும் கொங்குநாடு சேரன்விளங்குகின்றநன்ெைடன்றும் அக் நன்னுட்டு வஞ்சியாரணியம் உண்டு என்றும் கூறுதல்காண்க. ஈண்டுக் கூறிய வெண்ணெய்மால்வரை கருவூர்க்கு அடுத்துள்ள வெண்ணெய் மலை எனவறிக. அப்புராணத்துப் பின்னும் நடித்தபொற்பொது முதலநீ ர்காட்டுளாகரும் வடித்தமுத்தமிழ் மதுரையுங் குமரியும்பிறவுங் கொடித்தடஞ்சிலைக்கோதைநாட்டினிலெழுபதியுங் கடிக்கிகழ்ங்கமென்மலரிற்ைகைகுவித்திறைஞ்சி (@ களசலன்அருச்சனைச்சருக்கம்). எனக்கூறுதலானும் எழுசிவத்தலங்களையுடைய கெ ாங்குநாட்டையே கொடித் தடஞ் சிலைக்கோதை நாடு என்றுகொண்டது தெளியப்படும். கோதைநாடு-சோனடு. ஒட்டக்கூத் தரும் 'கொங்கத்துவி |ற்கொடி யும்" எனப்பாடுதல் காண்க (மூவருலா). இங்ங்னம்வஞ்சியென்ற வழக்கும், அப்பெயர்க்காாணங்களும் முற்காலத்துப் பரணர்பாட்டும் பிற்காலத்து அருணகிரிநாதர், கச்சி யப்பமுனிவர் முதலியோர் பாடலும் எல்லாம் கருஆர்க்கேபொருந்து தலையும், பிறிதோரூர்க்குப் பொருத்தாமையையும் என்று தெளிந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/45&oldid=889265" இலிருந்து மீள்விக்கப்பட்டது