பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 "சுள்ளியம்பேர்யாற்று வெண்னுரைகலங்க யவனர்தங்கவினைமானன்கலம் பொன்னெடுவந்துகறியொடுபெயரும் வளங்கெழுமுசிரி' (அகம்-149) என்னும் அகப்பட்டான் அறியலாவது. கொடுங்கோளுர் அஞ்சைக் களம் ஈண்டுச்சொல்லப்பட்ட அடையாளமுடையதாயின் تنے لگی۔[ முசிரியேயாமன்றிச் சோர் கருவூர்வஞ்சியாதல் யாங்கனம்? முசிரி யும் வஞ்சியும் ஒரூராகச் சொல்ல வொண்ணுதே. பிறர் சேக்கிழார் கூறிய கொடுங்கோளுர்வஞ்சியைப் பழைய சோரது தலைநகராக்க வே ண் டு த லான் அக்கொடுங்கோளுர்வஞ்சி கடற்கரையிடத்த கென்ற தேவாசத்தாலும், கண்கூடானும் கண்டதுகொண்டு எங் பாலினும் யாரும் கடற்கரையிடத்ததென்று கூருகதும், சோழ காட்டுப்பக்கத்தேஉள்ளதென்று தெளிந்ததும், கொங்குகாட்டு ஆன் பொருநைக்கரையிலுள்ளதுமாகிய பழையசோர் தலைநகரைக் கடற் கரையிடத்ததென்று கற்பிக்கத்தலைப்பட்டனர். கடற்கரையைக் கற்பித்தவிடத்தும் அதுவும் போகாது ஆன்பொருகைக்கரை வேண்டுதலான் ஆன்பொருகையை மேல்கடலில் விழவிடுதற்கு இயலாமையால் ஆன்பொருநையே பேர்யாறு என்று சொல்லிவிட லாமென்று துணிந்தனர். அப்பிறர் கூறுகிறபடி பேர்யாற்றுக் கரையும் ஆன்பொருகைக்கரையும் கடற்கரையும் ஒன்றென நிகனத் துக்கொண்டவிடத்தும் ஆண்டுள்ளது சேரர்தலைநகராகிய கருஆர். வஞ்சியாகாது, சேரர்கடற்றுறைப்பட்டினமாகிய முசிரியேயாய் முடி கின்றது. இதற்கென்செய்வது? இல்லது துணியுமிடத்து உண்டாங் தடுமாற்றம் இத்துணையோ? இங்கனம் ஆன்பொருகைக்கரையையும், கடற்கரையையுஞ் சேர நினைப்பதன்கனுண்டாம் விபரீதங்களே இனி விளக்கிக்காட்டு வேன். சோர் தலைநகராகிய கருவூர்வஞ்சியுள்ள இடத்தை, 'வஞ்சிப்புறமதிலலைக்குங் கல்லென்பொருகைமணலினுமாங்கட் பல்லூர்சுற்றியகழனி யெல்லாம்விக்ாயு நெல்லிலும்பலவே" (புறம்-587)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/60&oldid=889299" இலிருந்து மீள்விக்கப்பட்டது