பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 னெலியைக்கூருது யாற்ருெலியையே மிகுத்துக்கூறுதல் பொருச் துமா. இனி 'அலைக்குங் கடலங்கரைமேன்மகோதை" என்றன்ருே சுந்தரமூர்த்திநாயனர் கொடுங்கோளூாஞ்சைக்களத்தைப் பாடுகின் முர். அவர்பாடியவாறு கட்லலைப்பதைக்கூருமல் அவ்ஆரையே யாறலைப்பதாகக் கூறியதென்னே. இது கிற்க. 'ஆங்கட், பல்லுனர் சுற்றியகழனி யெல்லாம்விளையுநெல்லினும்பலவே' என்று கூறிய அடையாளம் ஒருகடற்கரையூர்க்குப் பொருந்துமா? கடற்கரை யூரைப் பல்அார் சுற்றுதலெப்படி? இதலிைவ்வடிகளிற்கூறிய அடையாளங்களிலொன்றேனும் கடற்கரையூர்க்குப்பொருங்கா தென்றும், எல்லாம் அகநாட்டுர்க்கே பொருக்துவன என்றுமுணரு மாற்ருன் ஈண்டுக்கூறியவஞ்சி கடற்கரையிலுள்ள ம.கோதையாகிய கொடுங்கோளுராகாமையும், கொங்குர்ட்டு ஆன்பொருந்ைக்கரையி லுள்ளகருஆரேயாதலும் தெளிந்துகொள்க. இவ்வுண்மையானன் றே சங்கரசோழனுலாவுடையார், H. H. H. | || || == i = i கோமகன் வஞ்சிக்குமோதைமகோதைக்குமாமதுரை யிஞ்சிக்குங்கொற்கைக்குமேறுதொறும்' என மகோதையாகிய கொடுங்கோளுரின் வேருக வஞ்சியைக்கூறின ரெனவுணர்க. இதைப்பற்றி மேலும் விளக்குங்ல்: இனிப் பழைய சேரர்தலநகராகிய வஞ்சில்ேக்டற்பக்கத்து மெனறற்கு ஆதரவாக ஒருசெய்தி கூறுவார்பிறர் அஃதாவது,ஆர் சரனென்னும் அந்தணன் சோளுட்டுத்தலைச்செங்காட்டினின்று. சேரன் கொடைத்திறங்கேட்டுப் பரிசில்பெறப்போம்போது 'காடுகாடுமூரும்போகி டுேநிலைமலயம்பிற்படச்சென்ருங்கு" (சிலப்-கட்டுரை.) என்பதல்ை பொதியமலையைக்கடந்துசென்ருனெனவும், பரிசில் பெற்று மீளும்போது செங்கோற்றென்னன்றங்காலூரிற் போதி மன்றத்து'த்தங்கியிருந்தானெனவும் சிலப்பதிகாரம் கூறுகலாம் சேரன் தலைநகர் மேல்கடற்பக்கத்திருந்தாலல்லது சோணுட்டுப் பார்ப்பான் போம்போது பொதியத்தைக் கடந்துபோகஅம் மீளும் போது பாண்டிநாட்ரோகிய திருத்தங்காலிற்றங்குகலும் நிகழா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/62&oldid=889302" இலிருந்து மீள்விக்கப்பட்டது