பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 வேங்கையினிழலிற் குறவரெல்லாங்கான வானவர் போற்றத் தெய் வக்கணவனுடன் விமானத்தேசென்ற கண்ணகி வஞ்சியுள் அஞ் சாது புகுமாறு என்னேயெனிற் கூறுவேன். கண்ணகி தீக்கனுக் கண்டதன்பின்னே கோவலனேேெபாய் மதுரைப்புறத்து ஒருகாற் கண்ட திக்கன அப்படியே பலித்துவிடுமோ என்னும் அச்சத் கோடே புக்கனள். வஞ்சியு ளங்கனமின்வி, கோவலனுந்தாலும் தெய்வமாய்ப் புகுதலின் இனி எதம்வருமென்னும் அச்சமிலாது அனுகினள் என்று கூவினரென வவி.க. செங்குட்டுவன் கண்ணகி யுடன் கோவலற்கும் கோட்டத்துப் படிமம் வகுத்தான் என்பதும், அக்கோட்டம் வஞ்சியின் புரிசைப்புறத்ததே என்பதும் மணிமேகலை யுள் வஞ்சிமாநகர் புக்ககாதைக்கண், 'தணியாக்காதற் ருய்கண்ணகியையுங் கொடைகெழுதாதை கோவலன்றன்னையுங் கடவுளெழுதிய படிமங்காணிய வேட்கைது ரப்பக் கோட்டம்புகுந்து வணங்கிகின்று குனம்பலவேத்தி' எனவரும் அடிகளா னும், மணிமேகலைக்குக் கோட்டத்துள்ள கடவுட் பத்தினி, 'கறைகமழ்கூங்தனங்கையுயுே முறைமையினிந்தமூதாரகத்தே எனக்கூறிய அடிகளானும் நன்குணர்ந்துகொள்க. கோட்டத்துள்ள கடவுட்பத்தினி இந்தமூதாரகத்து என வஞ்சியைச்சுட்டிக்கூறுதலாற். கோட்டம் வஞ்சியின் கண்ணதே என்றுதெளியப்படும். மணிமேகலை, கோட்டத்துக் கடவுட்பத்தினியைவழிபட்டு, அவ:ாாற் பலவுங் தெரிந்துகொண்டு வஞ்சி எயிற்புறவிருக்கையிற்போய்ச் சமயக்கனக் கர்தத்திறங்கேட்டு அப்பாற்சென்று புறககுடிகடந்து அகழியையும் எயிலையுங்கடன்து நகர்க்குட்புக்காள் என்று சாத்தனர் மணிமேகலை மாலுட் கூறலால் இப்பத்தினிகோயில் வஞ்சியின் எயிற புறவிருக் கைக்கும் அப்பாஅள்ளதென்பது நன்குபுலகுைம். கண்ணகிக்குக் கோவலனுடன்படிமம்:வகுத்தபடியாலும், இவள படிமத்துக்கு முற் மிழை கன்கலமுழுவதும் பூட்டி' (சிலப்-23) என்ற கனஅம் செங் குட்டுவன் இவட்குவகுத்தபடிமம் சுமங்கலைவடிவமெனத் தெளிந்து கொள்க. இதைப்பற்றிப் பின்விரித்துக்கூறுவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/86&oldid=889357" இலிருந்து மீள்விக்கப்பட்டது