உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேங்கடம் மாலவனுக்கா? வேலவனுக்கா? &# சென்று சேர்திது வேங்கட மாமலை. --திருவாய். 3.3:8

என்று அருளிச் செய்தார். இக் கரு த்தை உட்கொண்டே بيقيع «ة قة " بيته சுவாமி தேசிகனும், مثلاً விண்ணவரும் மண்ணவரும் விரும்பு வெற்பு; வேங்கடவெற் பெனவிளங்கும் வேத வெற்பே.* என்ற அடிகளில் வேத வெற்பு என்று சிறப்பித்து உரைத்தனர் போலும், மூன்றாவது காரணம்: "iங்கு நீர் அருவி... நின்ற வண்ணமும்' என்று கூறியது இடைச் செருகல் என்று கூறியவரின் கூற்று தவறு என்பதை வேறோர் இடத்தில் விளக்கியுள்ளேன்". சமாதானம் கூற முடியாததற்கெல் லாம் எளிதான வழியாக இக்காலத்தார் மேற்கொள்ளும் முறை இடைச் செருகல் என்பது; இதற்குக் கூறும் நியா யங்களும் விநோதமாக அமையும். பகையணங்காழியும் பால்வெண் சங்கமும் (அடி 47) என்று திருமாலுக்குக் கூறப் பெற்ற அடையாளங்கள் இராமநுசர் எம்பெரு மானின் திருமேனியில் நிறுவிய பின்புதான் திருவேங்கடம் திருமால் திருப்பதியானது என்று கருதுவது தவறானது. இது பழைய தமிழ் நூல்களையேனும் வழக்குகளையே னும் அறியாமல் கூறியதாகும். இராமாநுசருக்கு முன் பிருந்த ஆழ்வார் பெருமக்கள் திருவேங்கடமுடையானைத் 4. தே. பி. -32 5. சிலம்பு காடுகாண்-அடி-41-51 6. கட்டுரை-4 பக்.57 காண்க