பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፰38 வடவேங்கடமும் திருவேங்கடமும் என்று விளக்குவர். 'ஆலிலையிலும் திருவரங்கத்திலும் ஆதிசேடனிடத்தும், திருப்பாற்கடலிலும், அறிதுயில் கொண்டிருக்கின்றவரும், பசுமையான பசுக்களை மேய்க் கும் கோலையுடையவரும், அத்தை மகனான பார்த்த னுக்கு முற்காலத்தில் உபதேசித்தருளிய வீடுபேற்றைத் தர வல்ல கீதையையுடைய கலைவருமாகிய எம்பிரானது திரு மேனியைத் தரித்தற்குத் திருவேங்கடமலை என்ன தவம் செய்ததோ?’ என்: ..مم۔ இார். கலம்பலக உறுப்புகளில் ஒன்று ஊர் என்பது. இது பாட்டுடைத் தலைவன் வாழும் ஊர் இன்ன சிறப்பினை யுடையது என்று பாடுவது. இங்குப் பாட்டுடைத் தலை வனாகிய வேங்க.வாணரிைன் ஊராகிய திருவேங்கடமலை யைச் சிறப்பித்துப் பாடும் முகத்தான் , புவனம் முழுதும் பணியும் இருசரன புண்டரிகர் பொறியளிகள் கிண்டு துளவார் அவனிமகள் செங்கமலமகள் கணவர் தங்குகிரி அழகு திகழும் குழையில்வீழ் குவளை விழியின் குறவர் மடமகளிர் செங்கைவிரல் கொளுவிய கவண்கல் படவே நவமணம் வழங்குசுர தருமலர் உதிர்ந்துவிழு நலமலி புயங்க கிரியே. (22) |புவனம்-உலகம்; பணியும்-வணங்குகின்ற; சர ணம்-திருவடி; புண்டரிகம்-தாமரை, பொறிபுள்ளி அளி-வண்டு; கிண்டு-நெருங்கி; துளவிார் -மொய்க்கின்ற; அவனிமகள்-பூமிப்பிராட்டி: செங்கழலமகள்-பெரிய பிராட்டியார், கு ைழ்காதணி; குவளை-நீலோற்பலம்; கொளுவியவிளையாட்டாக எடுத்து எறிந்த; நவம்னம்புதிய வாசனை புயங்ககிரி-பாம்பு மலை)