பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
129



நி

நிகழ்ச்சிநிரல் 6

நிகழ்ச்சி நிரல் வரிசை 82

நிதி 53, 57

நிதி அறிவுரையாளர் 53

நிதிக் கணக்கர் 53

நிதிக் கடன் 58

நிதிமுதலீடு 53

நிதிமூலங்கள் 102

நிதியர் 53

நிதியாண்டு 53

நிபந்தனை 32

நிபந்தனை மேலொப்பம் 32

நிகர இலாபம் 79

நிகர இலாப வீதம் 79

நிகர எடை 79

நிகர ஏட்டு மதிப்பு 78

நிகரச் சொத்துகள் 78

நிகரச் சொத்து மதிப்பு 78

நிகரத் தவணைமுறை விலை 78

நிகரத் தேசிய விளைபொருள் 79

நிகர நடப்புச் சொத்துகள் 78

நிகரப்பண விலை 78

நிகர மதிப்பு 79

நிகர மனையக விளைபொருள்கள் 78

நிகர முதலீடு 79

நிகர வரவுகள் 79

நிகர வருமானம் 79

நிகர விலை 79

நிகர விளைபயன் 79

நிலக்கடன்கள் 68

நிலுவைகள் 9

நிலைக்கடன் 54

நிலைக்கடன் ஆவணம் 54

நிலைப் செலாவணிவீதம் 54

நிலைச் சொத்து 54

நிலை நிறுத்திகள் 102

நிலைப்பகம் 88

நிலையான கடன் பத்திரங்கள் 87

நிலையாக்கச் செலவுகள் 54

நிலையானை 103

நிலையான பொருள் பட்டியல் 87

நிலை முதல் 18, 54

நிலை வட்டிப் பிணையம் 54

நிலை வழி உரிமை 87

நிலை விளக்க அறிக்கை 103

நிறுமங்களுக் கிடைப்பிடிப்பு 39

நிறுமம் 30

நிறுமம், ஒருங்கிணை 30

நிறுமம், கூட்டுப்பங்கு 30

நிறுமச் சட்டம் 30

நிறுமம், சட்டவழி 31

நிறுமச் செயலர் 31

நி. தனியார் 31

நி. பதிவாளர் 95

நி. பதிவு செய்யப்பட்ட 31

நிறும் முத்திரை 31

நிறுமம், வரையறை 31

நிறுமம் வரையறையற்ற 31

நிறுமம், வரையறையுள்ள பொது 31

நிறுவன வாங்குகை 83

நிறைவேற்று இயக்குநர் 51

நீ

நீடிப்பு ஒப்பந்தம் 103

நீர்மக் கலன் 106

நீர்மைச் சொத்துகள் 70

நீர்மைத் திறன் 71. நீலப் பங்கு 18

நீள்பயன் பொருள்கள் 47

நு

நுகாவு 33

நுகர்வோர் அங்காடி 33

நுகர்வோர் கடன் 33

நுகர்வோர் சரக்குகள் 33

நுகர்வோர் கூட்டுறவு 33

நுகர்வோர் கூட்டுறவுச்

சங்கங்கள் 33

நுகர்வோர் செலவு 33

நெ

நெடுங்காலக் கடன் 71

நெடுங்காலப் பொறுப்பு 71

நெறிசார் பொருளியல் 80