பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை .7

சென்று கின்றேன். அவள் உடல் வெட வெட வென்று நடுங்கிக் கொண்டிருந்தது. அது பயத்தி லைா, குளிரிலைா என்று கண்டு பிடிக்க முடிய வில்லை. முகம் முழுதும் ஒரே ஜலமாயிருந்ததால் அவள் அழுகிருளா இல்லையா என்பதையும் அறிந்து கொள்ள இயலவில்லே. சட்டென்று ஒடிப்போய்

ஒரு துணியைக் கொண்டு வந்து அவளிடம் கொடுத் தேன். அவள் அதைப் பெற்றுக் கொண்டு அருகி லிருந்த ஸ்கான அறைக்குள் சென்று உடம்பைத் துவட்டிக் கொண்டு வந்தாள். வங்கவள் என்னைக் கை ஜாடை காண்பித்து அங்கே இருந்த நாற்காலி யில் உட்காரச் சொல்லி விட்டு நான் படுத்திருந்த அறைக்குப் பக்கத்து அறைக்குள் பிரவேசித்தாள். அப்படிச் சென்றவள் ஐந்து நிமிஷ நேரத்துக்கெல் லாம் வேருெரு புடவையுடன் வெளியே வந்தாள். அதுவரை அவளே ஜலமோகினி என்று எண்ணிக் கொண்டிருந்த நான் மேற்படி எண்ணத்தை மாற் |றிக் கொண்டேன். அவளும் நம்முடன் இந்தக் கப்பலில் பிரயாணம் செய்யும் ஒரு பெண்க்ான் என்பது நிச்சயமாயிற்று. . . . . . -

அந்தப் பெண் நேராக வந்து என் எதிரில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள். பெண்களு. டைய துன் - க்சலுக்குச் சிறந்த் உதாரணம் வேண்டு. மால்ை மேற்படி சம்பவத்தைக் குறிப்பிடலாம். இல்லையென்ருல் அந்த அர்த்த ராத்திரி சமயத்தில் கப்பலில் கனியான இடத்தில் முன் பின் அறிமுகம்