பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடந்தது 3選。

ஆதரிக்க வேண்டும் என்று கேட்பார்களே! என் றேன். - -

"எதற்காகவா? நன்ருய்க் கேட்டீர்கள்? நான் இந்த டிவிஷனுக்கு கெளன்ஸில்ாாக வந்ததும் முதல் காரியமாக இந்த டிவிஷனை சொர்க்கமாக்கி விடமாட்டேன?” . . -

"அப்புறம்.......' - "ஏன் அப்படி யோசிக்கிறீர்கள்? என் வார்த் தையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லையா?”

பேஷாக உண்டு; ஆல்ை, போன தேர்தலின் போதுகூட இந்த டிவிஷன் கெளன்ஸிலர் இப்படித் தான் சொல்லி விட்டுப் போனர். அப்புறம் அந்த மகானுபாவர் இந்தப் பக்கம் தலைகாட்ட வில்லை. இதெல்லாம் எனக்குத் தெரியாததும் அல்ல. கலி யாணப் பொய்’ என்பதைப் போல் எலெக்ஷன் பொய் என்பதும் சகஜமான விஷயம் என்பதை, கான் அறிவேன். அதல்ைதான்." என்றேன்.

"அப்படியில்லை; ஐயா! மற்றவர்களைப் போல் மனச்சாட்சிக்கு அஞ்சாதவன் நான் அல்ல......" என்று உறுதி கூறினர் கோசல்ாாம். -

'அப்படியா? மனச்சாட்சிக்கு பயந்து தாங் கள் அப்படி என்னத்தைச் செய்து விட்டீர்கள்?" என்று கேட்டேன். அவ்வளவு தான்; பூரீ கோசல் ராம் ஒரு பெரிய கதையைச் சொல்ல ஆரம்பித்து விட்டார். -