பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

திருக்கவேண்டும். தம்முடைய தீர்ந்த யோசனைக்குப் பிறகே ஆசிரியர் அந்தக் காரியத்தை என்னிடம் சொல்லி யிருக்க வேண்டும். எனவே, நான்.வேறு யோசிப்பதற்கு என்ன இருக்கிறது ? கட்டளையைச் சட்டென்று ஒப்புக் கொண்டேன்.

சில தினங்களில், பத்திரமாகவே வைகாளியைச் சுற் |றிப் பார்த்து விட்டு காந்தி மகானிடம் விடை பெற்றுக் கொண்டு ஊருக்குத் திரும்பி வந்தேன். -

காரியம் சற்று சிரமமாகத் தோன்றிய போதிலும் இதை கான் என்னுடைய வாழ்நாளில் கிடைத்தற்கரிய ஒரு போதிருஷ்டமென்றே எண்ணினேன். மற்ற யாருக் கும் கிட்டாத பாக்கியமாகவே கருதினேன்.

காந்தி மகாத்மாவின் சரித்திரப் பிரசித்தி வாய்ந்த நவகாளி யாத்தி ரையில் அடியேனும் கலந்து கொண்டேன் என்பதை இப்போது கினேத்தாலும் என் கோள்கள் பூரிக்கின்றன. - - நவகாளியிலும், வழிப்பிரயாணத்தின் போதும் பல அதிசயங்களையும், பயங்கர சம்பவங்களையும் நேருக்கு.நேர் கண்டேன். எத்தனேயோ அதிசயங்களில், வயது சென்ற மாது ஒருவள்.காந்தி மகான் காலில் விழுந்து கதறிய பரி தாப் சம்பவமும், ஒன்று. அந்த வயோதிக மிாது கூறியூ, உருக்கம்ான் வரலாற்றை ஆகார்ம்ாகக் கொண்டு எழுதப் பூட்ட கதைதான். ' வத்கையின் வாழ்க்கை: இந்தக் கதை : யுடன் இன்னும் சில கதைகளும் இப்புத்தகத்தில் சேர்க்கப் பட்டிருக்கின்றன. இவற்றில் சில கதைகள் கல்கி பத்திரி கையிலும், சில வேறு பத்திரிகைகளிலும் வெளியானவை.

.சாவி - 9فس3 س28

மாம்பலம்