பக்கம்:வரதன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதன் வரலாறு

பliந்திருப்பான் ; பின்னர், தத்தித் தத்தி இரை தேடும் குருவியினைக் கூர்ந்து நோக்குவான் ; தன் முன்னங் காலின நாவில்ை நக்கி முகந்துடைத்துக் கொள்ளும் புனேயின் செயலைக் கண்டு வியப்பான். அப்போது அவன் தந்தை, அடே வரதா, என்ன செய்கின்றாய் ? என்று உரத்த குரலெடுத்து வினவுவார். உடனே வர கன் தன் பழைய பாடங்களில் ஏதேனும் ஒரு பகுதியைக் முருட்டுப் பாடமாகப் புத்தகத்தைச் சரிவரப் பாராம லேயே படிக்க ஆரம்பிப்பான்.

வரதன் அன்னையின் பெயர் குமுதவல்லி. அவளுக்குத் தன் மகன்மீது அளவில்லா அன்பு. தன் மகன் சிறந்த செல்வம் பெற்றவர் குழந்தைபோல் உயர்ந்த ஆடை ஆபரணங்களுடன் உலாவவேண்டும் என்பது அவள் எண்ணம். அதனால் அவள், தன் கணவன் கொண்டு வரும் சொற்ப ஊதியத்தில் எவ்விதமேனும் மாதங் தோறும் மிச்சம் பிடித்துத் தன் மகனைப் பட்டாடைகளா லும் பொன்னணிகளாலும் அவ்வப்போது அலங்கரித்து அது பார்ப்பாள் ; அவனுக்கு நாள்தோறும் தலைவாரிப் டி முடித்து மகிழ்வாள் அவன் முகத்தில் மாவினைப் புவிக் கண்களுக்கு மைதீட்டி நெற்றியில் சாந்திட்டு, கண்ணே, மணியே, என்று கூறிக் களிப்படை

ப| 1| .

வரதன் வீட்டுக்கு அடுத்த வீட்டில் முருகன் என்னும் பிறுவன் ஒருவன் இருந்தான்்். அவன் வரதனினும் இரண்டு ஆண்டுகள் மூத்தவன். அவன் நான்காம் வகுப் பில் படித்து வந்தான்்். அவனுக்கு இரண்டு தமயன்மார் ான் உண்டு. அவர்களுள் இளையவன் பெயர் கந்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/10&oldid=629659" இலிருந்து மீள்விக்கப்பட்டது