பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சிரதைவை ராக்கிய சாதனஞ் சால்பு செறிநெறி யுண்மையா நிலைசேர் விரதமா முனிவ னாற்றலை யொடுக்கி விண்ணவர் நடுங்குறும் பேரா ரரதனப் பணிமின் றிருசிவ காமி யாற்றிடு மருந்தவப் பொருளே பரணினஞ் சூழு மங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே ... (66) சீர்பணி யுடையோர் பழியினைக் கவரச் செம்பதந் திளைத்திட வெய்தி ஆர்கதி ருள்ளப் பங்கயம் வைகி யரசியல் புரிந்தனை யகலாப் பேர்பெறும் வன்னத் திருசிவ காமி பெருமிதங் கொடுங்ணி மகிழும் ஆரணி சடையோ டங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (67 விண்முத லேழு வேற்றகம் பரவும் விழைவறுங் கருத்தினர் கனவிற். றிண்ணிய நிலமை யருளிடும் பரையாய்ச் சீரெழ நின்றன மறைகள் க்ண்ணிட்ற் கரிய திருசிவ. காமி - நாதனென் றுரைத்திடச் சிறந்த வண்ணலே யெனையாள் யங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே ... (68) அண்டரா சிகளைச் சிறுமல ராக்கி யன்பொடு பாவையர்க் கூட்ட முண்டகப் புத்தேள் கண்டுளம் வியப்ப. மோதரும் வண்டலை புரிந்த வண்டநா யகிகற் றிருசிவ காமி யாதர பூதர மான . வண்டர்கா யகனே யங்கமா நகர்வர் ழம்பல வாண்மா மணியே (69)