பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 வாய்மையுஞ் சால்பும் விழுமிய, குடியும். வண்மையுந் திண்ணிய பொறையு மாய்தரா நெறியுஞ் சிவகுறி. செறிந்த மல்லலம் பகிரதிச் செல்வ ராயினர்க் கருளி யன்பரை யாளு மானந்த நற்சிவ காமி ஆயிவாழ் தளிசே ரங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (86) ஏனைய பொருள்கண் மித்தையென் றுள்ளி யெண்குண வடிவதா யிலங்கு மானவா னந்தச் சோதியை யுளத்து மகிழ்வுட னினைப்பவர் தமக்கே யானதா யென்ன வருஞ்சிவ காமி வன்னையோ டமர்ந்தரு ளழக ஞானவா ரமுதே யங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (87) உணர்வுகன் கொழுக்க தியானமா. தவமு முணங்கிலாக் கேள்வியு மேலா யணங்குயா தென்னச் சிவனெனத் தேறி யகம்புறத் தொருநிறை யின்ப வணங்கலை வியந்த திருசிவ காமி வாழ்வினி னுறைந்த சிற் றுருவாய் யணங்கினை யொழியா யங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (88). ஏகநா யகனலி மையவர் தலைவ னிலங்கொளிச் சடைமுடி. யதனின் மாகம்வாழ் தருகன் மதிப்பிள வணிந்த மறையவ னிறையவ னென்னா நாகநா டுடையார் பணியெழிற் பரம நாயினேன் றனையினி தாள்வாய் ஆகமா வுலவு மங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (89),