பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ੇ o 63 இருபத்தைந்து ரூபாய் சம்பளம்" என்று அவளாகவே சொன்னாள். வெற்றி தந்த பெருமிதமும. இதயபூர்வமான மகிழ்ச்சியும் அவள்

முகத்திலும் பேச்சிலும் பொங்கி வழிந்தன.

"ரொம்ப சந்தோஷம். ரொம்ப ரொம்ப சந்தோஷம்" என்று சொல்லி விட்டு நான் என் வழியே நடந்தேன். நல்ல காரியத்துக்கு நல்ல வழியில் பணம் கிடைக்கத் துணை புரியாத இந்த உலகத்தைப் பற்றி என்ன எண்ணுவது, எப்படி ஏசுவது என்றே எனக்கு விளங்கவில்லை' - -