பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சம் . 45 கொண்டிருப்பான் போலிருக்கு, அவ என்கிட்டே வந்து சொன்னு. ஜாக்கிரதையா இரு, கவனிக்கலாம்னு சொல்லி வச்சேன். ஆணுல், அதுக்கு முன்னுடி அவனே. கவனிச்சுட்டான். அன்னைக்கு அக்தி நேரத்தில்ே, குளத்துப் பக்கம் போனு பேச்சி. கிரும்பி வரவே இல்லை. மறுநாள் சாயங்காலம், பாம்பு கடிச்சி செத்துக் கிடந்தாள் லு, சொல்லி ஆவரே-அதுதான் சவத்தைசிலபேரு எடுத்துவந்து போட்டாங்க. அவ காணுமப் போயிட்டா இன்னதுமே, எனக்கு ஒண்டிப்புலி மேலே தான் சந்தேகம் ஏற்பட்டது. திருவிளக்கு மைவி போட்டுப் பார்த்தேன். கண்முன்னுலே கடப்பதுபோல எல்லாம் தெளிவாக் தெரிஞ்சுட்டுது. பேச்சி பாம்புக் கடியாலே செத்ததுக்கும் பண்ணையான்தான் காரணம். அது எனக்குத் தெரியும். ஆன நான் அதை எப்படி நிரூபிக்க முடியும் என் சொல்லை யாரு நம்புவாங்க?.... காலை கையை விளங்காமல் செய்து, அவனே முடக்கிப் போடலாம். அது என்னுலே முடியும், ஆல்ை என்னே பத்தி அவன் கொஞ்சமாவது உணரலு:மின்னு கெனச் 岛津 சிருந்தேன். ஊரிலே பெரிய பணக்கான், செல்வாக்கு உள்ளவன் அவனே நான் எப்படி பகைச்சு கிட்டு வாழ முடியும்? அதிலும் எனக்கு எசமான்களாக வத் து சேர்ந்த மேலதிகாரிகள் அவன் சொன்னபடி ஆடித் திரிஞ்சபோது?.......... போகட்டும் பே கட்டும், உரிய காலம் வராமலா இருக்கும்னு கெனச்சிருந்தேன். தெய் வம் உங்களை இங்கே கொண்டுவந்துசேர்த்துது, வஞ்சம் இர். * -, * ெ ள் ή και អ៊ី இ 线 - - இ * திாததுக் கொளவதற்குரிய வேளேயும் வந்துடன் தனனு எனக்கு கிச்சயமாத் தெரிஞ்சு போச் சு!’ என்ரும் தேவர். இன் ஸ்பெக்டர் மெளனமாக இருந்தார். என்ன சொல்வது என்று அவருக்கு விளங்கவில்லை போலும்! அநியாயக்கானுக ளுக்கன காலத்துக்குத்தான் செயம் செயமுலு போட்டு அடிக்க முடியும்? அவங்க