பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(S లి கிராமத்திலிருந்து பூரீவைகுண்டக் | திற்குச் செல்லும் ஆறு மைல் ளே ரஸ்கா r ଯବ୍ଯ - சி. கே. :ெ ைெசிங் - ● - ... * அநேக இடங்களில் நீண்டும கேளிகதும பல வளைவுகளாகக கிடப்பதுடன், நெடுகிலும் விரிந்து கிடக்கிற பெரிய குளங்களின் உயர்ந்த கரையாகவும் திகழ்கிறது. ரஸ்தா வின் ஒரங்களில் சில இடங்களில் ஆலமரங்கள் உண்டு. சில இடங்களில் கொடிக்கள்ளி மரங்கள் தலைவிரித்து கிற்கும். கென்னே அல்லது பனே ஆங்காங்கே தென்படு வதும் உண்டு. இந்த வழியின் நடு மத்தியில் இருக்கிறது "செவளை, செவளே' என்று பேச்சு வழக்கில் அடிபடுகிற சிவகளே கிராமம். பூரீவைகுண்டத்திலிருந்து வந்தால் சிவகளைக்குள் புகும் வழியில்-பெருங்குளத்திலிருந்து வந்தால், சிவ களேயைத் தாண்டிச் செல்லும் இடத்தில்-இடைஞ்ச லான வளைவும் திருப்பமுமாக ரோடு தெளிந்து கொடுக் கும், அந்த இடத்தில் ரோடு சிறிது குறுகலாக இருப்ப தோடு, இருபக்கங்களிலும் கெடிதுயர்ந்து வளர்ந்த பெரிய ஆலமரங்கள் இரண்டு உண்டு. மரங்களென்ருல் சாதாரண மரங்கள அலல. வயசான மரE. வட்ட மிட்டு கப்புங் கவருமாகி, பூமியைத் தொடும்படி விழுது கள் வீசி வளர்ந்து கிற்கும் பாலிருக்கும். அத்திவே