பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 3 சக்தியுள்ள தெய்வம் விட்டு நிற்பது போல் தோன்றும். மரத்தின் தொங்கும் விழுதுகள் தெளியும் காகங்கள் போல மருளுட்டும் ஒகு கணம் : நீண்டு தொங்கும் சடைகள் போல் கோத்த

  • . -

மளிககும. - - சாதாரணமாக இப்படி அரண்டு மிாண்டு வருகிற மாடசாமியின் கண்களோ இல்லாத பலவற்றை வரைக்க காட்டின. முண்டாசு தட்டிய 3ಅ மீசையான் சவுக்கு வைத்துக் கொண்டு சிற்பதுபோல் தோனறியது அவனுக்கு. இலைகளுடே ஒடுங்கிக் கிடந்த பறவைகள் படபடவென் னு சிறகடித்துக் கொண்டது அவன் அச் சத்தை அதிகரிக்கச் செய்தது. அவன் அப்பனே. சாலைக்கரையா! தோன் துனே என்று கும்பிட்டான். வண்டி ஒடிக்கொண்டிருந்தது. திடீரென்று முத் தைய பிள்ளை விவரணையற்ற, தெளிவற்ற குரலிலே, ஊமைபோல் உளறிஞர். பதறியடித்து அலறுவது போல தொனித்தது குரல். பயம் மாடசாமியின் புடதியிலேறி உட்கார்ந்து அழுத்தியது. திடுக்கிட்டு எசமான் என்ன எசமான்? என்று கேட்டபடி உள்ளே தலையைத் திருப்பினுன் வண் டிக்காரன். 'ஒண்னுமில்லே, கண்ணே மூடியிருக்தேன.தாக்கக் கிரக்கம், தாங்கியும் தாங்காததுமாக இருக்கையிலே என்னென்னவோ நினைப்பு. யாரோ என்னவோ கேட்ட மாதிரி யிருந்தது. என்னவோ சொல்ல வாயெடுத்தேன், அதுதான்' என்ருன். "சரி சரி, தடம் பார்த்து ஒட்டு, வண்டி வேகமா கவே போகட்டும், இந்தா, சாட்டைக்கம்பு வேணும்னு அம் வச்சுக்கோ’ என்று அவாகவே கொடுத்தார்.