பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I U4 7. grás &bQih sebi:-l-th (Forward Play) எந்த விளையாட்டும், அதிக வெற்றி எண்களைப் பெற்று, வெற்றி பெறக்கூடிய லட்சியத்துடன் தான் விளையாடப் பெறுகின்றது. அதன்படியே, வளைகோல் பந்தாட்டமும் அதிக வெற்றிஎண்களைப் பெற்றவர்க்கே (Goals) வெற்றி பெற்றுத் தருகின்றது. வெற்றி எண்களைப் பெற்றுத் தருபவர்கள் முன்னுட்டக்காரர்களே. அவர்கள் தாக்கி ஆடுகின்ற ஆட்டத்தின் விளைவுதான் இலக்கிற்குள் பந்து அடிக்க படுவதாகும். - தடுத்தாடுகின்ற و-التهكت هونغ كاتاوبوى தாக்கி ஆடுகின்ற ஆட்டமே கடினமான ஆட்டம் என்பது ஆட்ட வல்லுநர்களின் கருத்தாகும். ஏனெனில், தாக்கி ஆடும் ஆட்டக்காரர்களாகிய முன்னுட்டக்காரர் களுக்கு பல்வகையான திறன் நுனுக்கங்கள் நிறைக் தளவு கைவந்தக் கலையாக வந்திருக்க வேண்டும். அவற்றைச் சுருக்கமாக விளக்கிக் கூறுவோம். பங்தைக் கட்டுப்படுத்துதல் எந்தப் பக்கமாகப் பந்து வந்தாலும், அதனைத் தன் வசமாக்க, உடனே கிறுத்து தல்; அதனை வளமையாக ஓங்கி அடிக்காமல், விரைவாக, தன் பாங்கருக்குத் தவறு நேராமல் வழங்கித் தருதல்; வாய்ப்பு கிடைக்காத பொழுது, எதிரிகளை ஏமாற்றி, பந்தை முன்னும் பின்னும் உருட்டியவாறு முன்னேறிச் செல்லுதல். விரைவான ஓட்டம் : பந்துக்காக விரைவாக ஒடி எதிர்கொள்ளல்; பந்துடன் வேகமாக ஒடி அடிக்கும் வட்டத்திற்குள்ளே பாய்தல்; பந்துடன் ஒடுவது மட்டுமல்லாது, பாங்கர் தருகின்ற பந்தை ஒடிப்