பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளுங்கள் என கொடர்வோம். வ8ள கோல் பந்தாட்டம் விரைவான ஆட்டமாகு நிறைவான ஆட்ட நுணுக்கங்கள் நிறைந்து, ஆ. வோரை அதிக ஆர்வத்துடன் ஆடத் துாண்டி, காள் பார் கருத்தையும் களிப்பையும் கவர்கின்ற ஆற்ற் பெற்ற ஆட்டமாகும். இத்தகு பெருமை நிறைக்த ஆட்டத்தை இனிது கற்று ஆடுவோர், கனிவான திறமைகளைப் பெறுவ இதமான விளையாட்டின் நுணுக்கங்களை மெ. மேலும் வளர்த்துக்கொள்வர். அத்தகைய ஆட்ட காரராக வேண்டுதற்குரிய விளையாட்டு அமைப்பி3 இனி தெரிந்துகொள்வோம்.