பக்கம்:வள்ளலார் யார்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் யார்?

9


குழந்தை இராமலிங்கம் பிறந் தவுடன் மருதுர்க் கண் வியத்தகு செயல்கள் பல நிகழ்ந்தன. அவற்றைக் கண்ட ஊரார், குமரவேளே குழந்தையாகப் பிறந்தார்’ என்று கூறிக் குதூகலித்தனர். குழந்தை பிறந்த ஆருவது திங்களில் தந்தையார் மை றந்தனர். சில திங்கள் கழிந்தபிறகு, இராமலிங்கம் மூத்த தமையன ர்ர்கிய சபாப தி பிள்ளையுடன் சென்னைப்பட்டினம் சேர்ந்து, அங்கு வளர்ந்து ஐந்தாண்டு கிரம்பினர். தம்பியாரைப் பள்ளிக்கு வைத்தனர் சபாபதி பிள்ளை. சில ஆண்டுகள் கழிக் தன. தம் தமிழாசிரியராகிய மகாவித்துவான் காஞ்சி சபாபதி முதலியாரிடம் தமிழ் நூல்களைப் பயில விடுத்தனர். இராமலிங்கத்தின் உள்ளம் கல்வியிற் செல்லவில்லை. அவர் கக் தி: டத்து முருகவேளை நினைந்து நினைந்து மனங்கசிந்துருகித் கடுவன் காடி கின்றனர்.

கல்வி கற்கச் செல்லாத பிள்ளையைத் ಕ್ಷಣ!! விட்டினின்று விரட்டினர். பெற்றவரைப் பிரிந்த பிைேயப் பேணுது விடுத்தல் முறைமைய்ன்று. &A και, § 球 - ; * ன் சபாப திபிள்ளையின் மனைவியாராகிய இராமலிங் orf எண்ணினர். தம் கணவர் வீட்

ゲ。

_% இல்லாத வேளையில் பிள்ளையை வரவழைத்து அன்டியும் உடையும் உதவிக் காத்துவந்தனர். ஆபின் . هي رة

---- పేజీ தம் அண்ணியாரின் அன்பு குழைக் த வேண்டு 'ரட்கு இணங்கித் தமையனர் விருப்பம்போற் கல்வி

திலுவதாக ஒப்புக்கொண்டார். வீட்டில் தனியறை ‘றைப் பெற்று, அங்கு கிலேக்கண்ணுடி யொன்றை விக்கற்பூர வொளியைக் காட்டிக் கருணை வள்ளி ாகிய தணிகை முருகன் காட்சியைக் காண வேணவாக் காண்டு மனமுருகி கின்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/11&oldid=991885" இலிருந்து மீள்விக்கப்பட்டது