பக்கம்:வள்ளலார் யார்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

வள்ளலார் யார்?


சிந்து மறைந்து போகும். கட்டழகெல்லாம கட் ந்து சிதையும். கட்டிய மனைவியுடன் இல்லங் தோறும் சென்று பிச்சை யெடுக்குமாறு செய்யும். இத்தனே கேடுகளையும் ஒருங்கு செய்யும் கொடுங் குணம் படைத்த இக்கொடிய நோயைப் போக்குவார் புகழை வாக்கால் அளந்து சொல்ல முடியாது என்று கூறினுள் அப்புலவர்.

புசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர் இசைச்சொல் அளவைக்(கு) என்கா நிமிராது' ※ 。 அவரது வாய்மொழியாகும். பசிப்பிணி தீர்குேம் பண்புடையோர் அளவிட முடியாத பெரும்

முக்குப் பாத்திரமாவர்.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர்ப்பண்ணன் என்னும் வள்ளல் ஒருவன் வாழ்ந்தான். அவன் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன். பழுத்த மரத்தை நாடிச் செல்லும் பறவைகளைப் போலப் பண்ணனது இல்லத்தைத் தேடி இரவலர் வந்தவண்ண மாக்வே இருப்பர். அங்கனம் நாடி வந்த புலவர் ஒருவர் கூற்ருகக் கிள்ளிவளவன் என்னும் சோழ மன்னன், -

பசிப்பிணி மருத்துவன் பண்ணன் இல்லம்

அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே’ என்று பாடினன்.

புலவர் பாடும் புகழுடைய பண்ணனைப் போலச் சென்ற நூற்ருண்டில் சிறந்த பசிப்பிணி மருத்துவ ராகத் திகழ்ந்தவர் இராமலிங்க வள்ளலார். அவர் வறுமையில் வாடும் ஏழை மக்களின் கொடும்பசி ற்ேற வடலூர்ப் பெருவெளியில் சத்தியதருமச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/14&oldid=991827" இலிருந்து மீள்விக்கப்பட்டது