பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 108 துறு சதகம் 100 பாடல்களைக் கொண்டது. இலக்கியங்கள் பெரும்பாலும் 100 பாடல்களைக் கொண்டு அமையும் G্য-{} அந்தாதி இலக்கியங்கள். நூற்று எட்டு: ஆழ்வார் பெருமக்களால் மங்களா சாசனம் செய்யப்பெற்ற 108 திவ்விய தேசங்கள். நூற்று முப்பத்து மூன்று: திருக்குறள் அதிகாரங் களின் எண்ணிக்கை - 133, சில சமயம் அவசியங்களின் நிமித்தம் நாட்டில் கலகங்கள் நேரிடாதவாறு நூற்று நாற்பத்து நான்கு: அமைதி காப்பதற்காக அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் ஆணை கிரிமினல் சட்டம் 144 பிரிவின்படி நடைபெறுவது. இருநூற்று முப்பத்தேழு தேவார வைப்புத்தலங் களின் தொகை. பதிகங்கள் அமையாமல் பாடல்களில் தலங் களின் பெயர்கள் வைக்கப்பெற்றிருப்பது - 237, இருநூற்று எழுபத்து நான்கு: தேவாரப் பாடல்கள் பெற்றதிருத்தலங்களின் எண்ணிக்கை - 274 நானூறு குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகை அகம், புறம் இவை 400 பாடல்களைக் கொண்டவை. ஐந்நூறு: ஐங்குறுநூறு 500 பாடல்களைக் கொண்டது. ஆயிரத்தெட்டு இறைவனின் திருநாமங்கள் இங்ஙனம் எண்களைச் சொன்னாலே போதும். அவை குறிக்கும் பெ ருள்கள் உடனே மனத்தில் தட்டுப் படும் விடுபெற்றவையும் சில இருக்கலாம்). இதனால் வள்ளுவப் டேருந்தகை எண்ணுக்கு முதலிடம் தந்தமை துணியப்படும். தேளியவும் படும்.