பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 208 செல்பவர்கள் விரைந்து சென்றதால் திருத்தேர் மறைகின்றது. அதற்குத் தகுதியாகப் பொன்னாச்சி யாரின் அநுசந்தானம்; தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வதொன் றறியேனே (2) என்று முடிகின்றது. பொன்னாச்சியாரின் வாய் செய்வ தொன்றறியேனே செய்வதொன்றறியேனே. செய்வ தொன்றறி யேனே செய்வதொன்றறியேனே என்று திரும்ப திரும்ப ஒதிக் கொண்டேயிருந்து குரல் ஒலியும் குறைந்து கொண்டே வந்து நின்று போகின்றது. பொன்னாச்சியாரின் உயிரும் தன்னடைவே விட்டு நீங்கிப் போகிறது அவரும் திருநாட்டுக்கெழுந்தருள் கின்றார். ' பின்னர் பிரம்மரதம் நிறுத்தப்பெற்று பொன்னாச் சியார் திருமேனியையும் அதில் எழுந்தருளச் செய்து ருடைய சரம கைங்கரியங்களும் ஒரு சேர நிறைவேற்றப் பெறுகின்றன. இருகி ు:్య::గ్లమ్డాఙడ:షిప్స్తో 4.இத்தஐதிகம் வியாக்கியானசக்கரவர்த்இபெரியவாச்சான்பிள்ளையின் வியாக்யோனத்தில் காணப்பெறுகின்றது.