பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அடையும் ஆராய்ச்சி அறிவு வேண்டும் அறிவுக்கு. உருவம் தருகிற முயற்சி, முனைப்பு, பயிற்சி, என்றெல்லாம் இணைக்கிற போது தான், செய்கிற. தொழிலில் தேர்ச்சி நிறையும்.

இது விளையாட்டுக்கும் பொருந்தி வருகிற: தல்லவா!

வெறும் விளையாட்டு என்று, வேடிக்கையாக. நினைத்திடும் பேர்களின் வாழ்வும், வேடிக்கை யாகவே ஆகிவிடுவதுதான், இந்த ஆட்டம் நமக்கு. காட்டுகிற பாடம் என்றார் வள்ளுவர்.

நம் நாட்டவர் உழைப்பில் நாட்டம் குறைந். தவர்கள், எல்லாம் தாமாகவே வந்துவிடும் என்று. எண்ணுகிற இதயம் உள்ளவர்கள். எங்களை விட, யாரும் கெட்டிக்காரர்கள். அல்ல என்று கர்வம். கொள்கிற இறுமாப்பு நிறைந்தவர்கள்.

நம் நாட்டுக்காக விளையாடுகின்றோம். நம். வெற்றியில் தான் நம் நாட்டின் மதிப்பும். கெனரவமும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அதற்காக எத்தனை ஆக்கப்பூர்வமான உழைப்பு. வேண்டும் என்பதை, கொஞ்சமும் எண்ணிப் பார்க்காதவர்கள்.

- அவர்களுக்கு தமது நாடு கொடுக்கிற உற்சாகம், வசதி பொருள் நிலை எல்லாம், அவர்