பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. திறனற்றோர் இகழப்படுவர்

ஒளியிருந்த அறையில் நாம் இருந்தோம். நம் பார்வையில் திகைப்பு இல்லை. தெளிவு இருந்தது. வெளிச்சம் குறைந்து இருளாகிப் போனபோது, முதலில் நாம் மருண்டோம். மயக்கநிலை பெற்றோம். சிறிது நேரம் கழிந்த பிறகு, அந்த இருட்டை நம் கண்கள் பழகிக் கொண்டின. இருட்டிலும் ஒளியைப் பார்த்தோம் என்று, வள்ளுவர் தம் பேச்சைத் தொடங்கினார்.

நீங்கள் சொல்வது புரியவில்லையே என்றேன்.

நல்ல காரியத்தை ஒளி என்று கொள்வோம். தவறான காரியத்தை இருள் என்று கொள்வோம்.

சரியான காரியத்தைச் செய்கிறபோது, மனதில் திகைப்பு வருவதில்லை. செயலிலும்