பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O o தமிழ் வாழ்த்து தமிழரின் பெருமை சாற்றும் தனிப்பெருஞ் சான்றாய் நின்றே இமிழ்கடல் உலக மெங்கும் இசையினைப் பரப்பி ஓங்கும் அமிழ்தமே! மக்கட் காக்கும் ஆருயிர் மருந்தே தேனே! தமிழெனும் ஒப்பில் தாயே! தழைத்துநீ என்றும் வாழி! - சுந்தர சண்முகனார் நூலின் பெயர் வள்ளுவர் கண்ட மனையறம் நூலின் தன்மை உரைநடை - வாழ்வியல் ஆசிரியர் : பேரா. சுந்தர சண்முகனார் உரிமை பேரா. சு. ச. அறவணன் நூற்பதிப்பு முதற் பதிப்பு 1957 விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு: 26.04.2004 படிகள் : 12 OO பக்கங்கள் : (vi) + 72 = 78 தாள், எழுத்து ! மேப்லித்தோ, 12 புள்ளிகள் வெளியீடு புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம் 8, 2-ஆவது தெரு, வேங்கட நகர், புதுச்சேரி-605 o11. பேசி: 0413, 2213110 அச்சிட்டோர் . கம்பன் மறுதோன்றி அச்சகம் 414. கடலூர்ச் சாலை,நயினார்மண்டபம், புதுச்சேரி-605 oo4. பேசி: 2359587, 2357378 விலை உரு. 30.00 (ii)