உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 மறதியில்லாக் குணத்தினை வைத்துக் காட்டினார். மனிதனால் ஆகாத காரியமே இல்லை என்று கூறு கின்ற உரை பலருக்கு வியப்பினை உண்டாக்குதல் உண்டு. - - - இவ்வாறு கூறுவது மிகவும் அருமையானதாகும். இத்தகைய ஒரு கருத்தினை ஆசிரியர் வள்ளுவனார் கூறுகின்றார் என்றால் மிக மிக சிந்திக்க வேண்டிய தாகும். மக்கட் பிறவி எடுத்தவன் எதையும் செய்து முடிக்க முடியும் என்பது கருத்தாக அமைந்துள்ள தாகும். - . - - - அருமையான கருவி அருமையான காரியங்கள் என்று சொல்லப்பட்டு ஒருவரால் முடியாத காரியமே இல்லை என்பதைக் குறிப்பால் ஆசிரியர் உணர்த்துகின்றார். ஆனால், அப்படிச் சொல்லுகின்ற ஒருவன் மறதியின்மை என்கின்ற உயர்ந்த பண்பாட்டினைப் பெற்றிருத்தல வேண்டும். . . - - நினைவு ஆற்றல் என்கிற கருவியினைக் கைக் கொண்டு, ஆராய்ந்து எண்ணிச் செயல் படுவானே யானால், அவனால் முடியாத காரியமே இல்லை என்று. கொள்ளுதல் வேண்டும். மறதியின்மை என்பதைக கொண்டுள்ள மனமே அப்படிப்பட்டவனுக்குச் சிறந்த கருவியாக அமைந்துவிடும். அரியவென்று ஆகாத இல்லை பொச்சாவாக்-கருவியான்.போற்றிச் செயின்." - நினைத்ததையெல்லாம் செயலில் முடிக்க முடியும் என்ற சிறப்பான முடிவினை இக்குறட்பா எடுத்துக் கூறுகின்றது. ஒரு காரியத்தினை எடுத்துச் செய்யும்