உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 40 செய்கின்ற இடத்தில் அருகில் நின்று அப்போரினை யாரும் பார்க்க விரும்பமாட்டார்கள். தூரத்தில் இருந்துகூட யானைப் போரினைக் காணுதல் கடினமே யாகும். ஒரு வேளை யானைகள் துரத்தி வந்தால் என்ன ஆகுமோ?’ என்று அஞ்சி தொலை துர்ரத்தில் கின்றுகூடப் போரினைப் பார்க்க அஞ்சுவது மனித இயல்பேயாகும். அப்படியே யானைப் போரினைப் பார்க்க ஆசை வைத்து மிகமிகத் தொலை தூரத்தில் கின்று கொள்வ. தும் பயனில்லாமல் போய்விடும். ஏனென்றால் அவ்வளவு கெடுக் .ெ த ைலவிலிருந்து போர் செய்தலினைக் காணுகல் முடியாததாகும். குன்றின் மீது கின்று தொழில் மேற்கொண்டு செய்தல் என்பது அருமையானது என்பதனை எடுத்துக் காட்டவே யானைப்போர் ஒன்றினைக் காட்சியாக்கிக் காட்டி ஆசிரியர் விளக்கம் தருகின்றார். மக்கட் பிறவியில் அருமையான செயல் தொழிலினை மேற்கொண்டு கடத்தல் என்பதும் உணர்த்தப்பட்டது. - குன்றேறி யானைப் போர் கண்டற்றால்’ என்ப தாகத் தொடங்கப் பெறுகின்ற குறட்பா இவ்வுண்மை யினைத் தெள்ளத் தெளிய புலப்படுத்துகின்றது. யானைப் போர் செய்யும்பொழுது அச்சமில்லாமல் அமைதியாக இருந்து அதனைப் பார்க்க வேண்டுமென் றால் அப்படி விரும்புகின்றவன் மலையின்மீது ஏறி அங்கு இருந்து கொள்ளுதல் வேண்டும். குன்றின் மீது