பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.ை பொருளும் அருளும் உலகில் மக்கள் எய்தும் உறுதிப் பொருள்கள் மூன்று. அவை அறம், பொருள், இன்பம் என்பன இம் மூன்றனுள் பொருளே அறத்தைப் புரிதற்கும் இன்பத்தை பெறுதற்கும் இன்றியமையாது வேண் டப்படும். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. என்பது கம் பொய்யில் புலவரது பொன்னை மொழி

  • வடுவிலா வையத்து மன்னிய மூன்றுள்

நடுவனது எய்த இருதலையும் எய்தும்' என்று காலடியார் நவிலும். சீரிய வழியில் தேடிய செல்வம் படைத்தோர் சிறந்த அறத்தைச் செய்யலாம். உலகில் நிறைந்த இன்பத்தை அடைந்து மகிழலாம். இவை இரண்டும் அவர்க்கு எளியவாய் அமையும். இதனேயே திருவள் ளுவர் பெருமானும், ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்(கு) எண்பொருள் ஏனே இரண்டும் ஒருங்கு ’ என்று வலியுறுத்துவார். அறநெறியால் வரும் பொரு ளேயே ஒண்பொருள் என்று குறிக்கின் ருர், அறநெறி யில் சட்டிய செல்வமே ஒருவற்கு இன்பத்தையும் புகழையும் எய்துவிக்கும். தீய வழியில் தேடிய செதி வம் பழியும் பாவமும் பயந்து வருந்துமாறு செய்யும். ஒருவன் தீய வினேகளைச் செய்து பிறர் வருந்துமாறு பெற்ற பொருள் எல்லாம் இப் பிறப்பிலேயே அவன் வருந்த அகன்று ஒழியும். தாய வழியில் வந்த செல்