82 வள்ளுள்ை கிசால்லமுதக் லும் குளிராலும் நலிந்து மெலிந்த சாதுவனே ஆத நாகர் தலைவன், நீ யார் ? இங்கு வந்த காரணம் என்ன ?” என்று நாகர் மொழியிலே வினவிஞன். அவரது மொழி விச்ை சாதுவனும் அறிந்திருந்தமையால் கடல் நடுவே தான் அடைந்த துயரத்தை நாகர் தல்வனுக்கு எடுத் துரைத் தான். அவனது செய்தியைக் கேட்ட நாகர் தல்வன் உள்ம்ை இரங்கினுன் நலிந்து வருந்திய நம்பிக்கு நாட்பட்ட கள்ளும் நறுஞ்சுவை ஊனும் கொடுத்து அருந்துமாறு செய்க' என்று தரகரைப் பணித்தான். நாகர் தலைவனது வாசகம் கேட்ட சாதுவன் திடுக் கிட்டு இரு கையாலும் காதுகளைப் பொத்திக் கொண்டான். ‘ஐயனே எனக்குக் கள்ளும் ஊனும் வேண்டா என்று உறுதியாக உரைத் தான். இவ்வுரையைக் கேட்ட நாகர் தலைவன் பெரிதும் வியப்புக் கொண்டான். ஈதென்ன வியப்பு கள்ளும் ஊனும் கவலையை ஒழித்துக் களிப்பைத் தருவனவன்ருே அவற்றை விலக்கலாகுமோ ? என்று சினத்தொடு வினவிஞன். அதுகேட்ட சாதுவன் கள்ளுண்பதால் விளையும் தீமையைச் சொல்லலுற்ருன். 'டியக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் இயக்கது tக்கள் கடிந்தனர் கேளாய் நல்லறம் செய்வோர் நல்லுல் கடைதலும் அல்லறம் செய்வேசர் அருந; கடைதலும் உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்' என்று அறவு ைபகர்ந்தான். மக்கள் பெற்றுள்ள செல்வங்களுள் மிக்கது அறிவுச் செல்வமே. அதனுலேயே நன்மை தீமைகளைத் பகுத் |ணர்ந்து நல்வாழ்வு வாழ்கின்ருேம். இத்தகைய அறிவை வளர்ப்பவரே மேலோராவர். அதனைக் கெடுப்
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/88
Appearance