உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மையும் திண்மையும் 55. கழிந்து வாடினள். இஃகன்ருே கற்புடைய மாகரின் பொற்புடைய செயலாகும் இத்தகைய மாதர் கல்லார் வாழும் காட்டில் வானம் பொய்யாது மழை பெய்யும். நிலம் தப்பாது வளத்தை நல்கும். மன்னர் நீதி தவருது னிேலத்தை ஆளுவர். இங்கனம் பத்தினிப் பெண்டிர் பெருமையைச் சித்தம் கொள்ளுமாறு கவுந்தியடிகள் மாதரிக்கு விரித்துரைத்தார். "வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது நீணில வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு. என்பது அவரது கூற்றுக அமைந்த சிலப்பதிகாரப் பகுதியாகும். காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த மருதி என்ற to & £; អ្វី? - !. - வி (3 -് ما سیم مسیه பார்பபன காவிரியாடித் தன்விடு நாகக வநது கொண்டிருந்தாள். அன்னுளைக் ககந்தன் என் பானின் மகன் காமக்கருத்துடையய்ை என்னுடன் வாவெனக் கூவி அழைத்தான். அது கேட்ட மருதி மனம் கலங்கியவளாய்த் தன் வீட்டிற்குச் செல்லாது பூக சதுக்கத்தில் புகுந்தாள். ஆங்கிருந்து நீதியைக் காக்கும் பூதத்தினிடம் தனது கிலேயைக் கூறி முறை யிட்டாள். ‘மண்திணி ஞாலத்து மழைவளம் தரூஉம் பெண்டி ராயின் பிறர்நெஞ்சு புகாஅர்." என்று அறநூல்கள் பேசுகின்றனவே, யானே கொண் டானுக்குச் சிறுபிழையும் புரியாத அரிவை, கற்பு நெறியில் பிறழாது அவனுடன் மனேயறம் கடத்து கின்றேன்; அங்ங்னமாகவும் கண்டவன் கருத்தில்